அப்பாவுக்கு போட்டியாக களத்தில் இறங்க தீவிர பயிற்சி… குட்டி தளபதியின் சீக்ரெட் சம்பவம் இதோ…

நடிகர் விஜயின் மகன் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிக்கவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கடந்த ஆண்டு கூட ஜேசன் சஞ்சய் விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் பரவியது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து தற்போது  ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், விஜய்யின் மகன் சஞ்சய், இப்போது தீவிரமாக நடிப்புப் பயிற்சியில் இறங்கியுள்ளாராம். … Read more

ஓடுறது தளபதி இரத்தம்ல! அதான் கால் இப்பிடி ஆடுது! வைரலாகும் விஜய் மகனின் நடன வீடியோ!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள சர்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜயின் மகன் பல திறமைகளை கொண்டவர் ஆவார்.  இதனையடுத்து தற்போது இவர், தனது நண்பருடன் இணைந்து நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, #புலிக்கு பிறந்தது … Read more

தனது மகனுடன் வெளிநாட்டில் சுற்றி வரும் தளபதி! இதற்காகத்தானா!

தமிழ் சினிமாவில்  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் தளபதி விஜய். இவரது படங்கள் ரிலீசானால் அன்றைய தினம் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அப்படி கொண்டாடி தீர்த்துவிடுவர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் புதிய பட மொன்றில் நடித்து வருகிறார். விளையாட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பட ஷூட்டிங்  ஒரு புறம் இருந்தாலும், தளபதி விஜய் தனது மகனின் படிப்பை கவனிக்க அவர் படிக்கும் கல்லூரிக்கு விசிட் அடித்துள்ளார். அவரது மகன் சஞ்சய் வெளிநாட்டில் மேற்படிப்பு … Read more

"நடிகராகும் விஜய் மகன்" அஜித்துடன் நடிக்க ஆசையாம்…!!

‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் விஜய்யுடன் சேர்ந்து சஞ்சய் நடனமாடியது குறிப்பிடத்தக்கது கோலிவுட்டில் பிரபல நடிகரான விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு (2017) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் அட்லியின் ‘மெர்சல்’. தற்போது, ‘சர்கார்’ என்ற படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதனையடுத்து விஜய்யின் 63-வது படத்தை அட்லி இயக்கவுள்ளார். சமீபத்தில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கி, நடித்துள்ள ‘ஜங்க்ஷன்’ என்ற குறும்படத்தின் டீசர் வெளியானது. … Read more