அப்பாவுக்கு போட்டியாக களத்தில் இறங்க தீவிர பயிற்சி… குட்டி தளபதியின் சீக்ரெட் சம்பவம் இதோ…

நடிகர் விஜயின் மகன் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிக்கவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கடந்த ஆண்டு கூட ஜேசன் சஞ்சய் விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் பரவியது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து தற்போது  ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், விஜய்யின் மகன் சஞ்சய், இப்போது தீவிரமாக நடிப்புப் பயிற்சியில் இறங்கியுள்ளாராம். … Read more