அஜித் பிறந்தநாள் அன்று டிரைலர்.? நண்பனுக்காக களமிறங்கும் மக்கள் செல்வன்.!

வரும் மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று நடிகர் அஜித்குமார் தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள், வீடியோக்களை எடிட் செய்து வெளியிட்டு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அஜீத்தின் தீவிர ரசிகரும், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான, ஆர்.கே.சுரேஷ். அவர் நடித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் எம். பத்மகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மது ஷாலினி, ஷம்னா காசிம், … Read more

பிசாசு 2 படத்தின் டீசர் அப்டேட் கொடுத்த மிஷ்கின்.!

மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பிசாசு. திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு … Read more

ராஜா சார் எங்கள் சொத்து.! – விஜய் சேதுபதி பேச்சு.!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை YSR நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ட்ரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, … Read more

மீண்டும் ஹிட் பார்முலாவுக்கு முயற்சிக்கும் முருகதாஸ்.! அந்த நடிகர்கள் என்ன கூறுவார்களோ.?!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமாரை வைத்து தீனா படத்தை இயக்கியதன் மூலம்  அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற அடுத்ததாக விஜயகாந்த் வைத்து ரமணா என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து கஜினி, 7-ஆம் அறிவு, ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கினார். … Read more

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.?

நடிகர் விஜய்சேதிபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.   இந்த படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கும் ஒரு படத்திலும் சில தெலுங்கு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், தற்போது கிடைத்த … Read more

சிம்புவிற்கு வில்லனாகும் விஜய்சேதுபதி.?

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. … Read more

“நான் தான் வில்லன்” உண்மையை ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். … Read more

அந்த நல்ல மனசு தான் சார் விஜய்.! நெகிழ்ந்துபோன மக்கள் செல்வன்.!

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும் படங்களில் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் . விஜய்யுடன் மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துவிட்டார். விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி கூறியதாவது , “விஜய் சார் மிகவும் நல்ல மனிதர். மாஸ்டர் படப்பிடிப்பின் போது எனக்காக பகுதிகளை எனக்கேற்றார் போல … Read more

இயற்கை, புறம்போக்கு கண்ணீரை வரவழைத்தன.! எனது சாபமும், வரமும் அதுதான்.! எஸ்.பி.ஜனநாதனின் சிலை திறப்பு விழா.!

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். இயற்கை, பேராண்மை, புறம்போக்கு, லாபம் என கம்யூனிச சித்தாந்தத்தை தனது திரைப்படைப்புகள் மூலம் அழுத்தமாக பதிவிட்டவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். கடந்த மார்ச் மாதம் இவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நினைவாக திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கில் அவருக்கு முழு உருவ சிலை நிறுவும் விழா நேற்று நடைபெற்றது. இதில், மூத்த அரசியல் … Read more

பாலிவுட்டில் பலமாக கால்பதித்த விஜய் சேதுபதி.! கத்ரினா கைஃப் ஹீரோயின்.! மெகா ஹிட் இயக்குனர்.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக உருவாகும் பாலிவுட் படத்திற்கு மெரி கிறிஸ்த்மஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கத்ரினா கைப் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கோலிவுட் வரலாறை எழுதும் போது இவருக்கான இடம் எப்போதும் நிரந்தமாக இவருக்காக இருக்கும். கடந்த 11 வருடங்களில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இந்திய அளவில் நல்ல நடிகராக வலம் வருகிறார். மொழிகள் கடந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சந்தோஷ் … Read more