மாமன்னன் படப்பிடிப்பில் இணைந்த மகாநடிகன்.?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாமன்னன்”. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரக்ள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வித்தியசமான கதைக்களத்தை கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். படக்குழு … Read more

மாமன்னன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விறு விறுப்பாக … Read more

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு.!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. … Read more

விக்ரம் படத்தின் புதிய அப்டேட்.!? லோகேஷ் கனகராஜ் ட்வீட்.!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் தேதியை வரும் மார்ச் 14 – ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. ஏற்கனவே … Read more

“நான் தான் வில்லன்” உண்மையை ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். … Read more

விக்ரம் படத்தில் சம்பவம் செய்த அனிருத்.! எத்தனை பாடல்கள், எத்தனை தீம் தெரியுமா.?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேர்ட்ப்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் … Read more

வடிவேலு, A.R.ரகுமான் என பலமான கூட்டணியுடன் களமிறங்கும் உதயநிதி.! ஹாட் அப்டேட் இதோ…

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் இன்று தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், படத்தில் நடிக்கும் முக்கியமான … Read more

விக்ரம் மாஸ் அப்டேட்.! மார்ச் 14 முக்கிய அறிவிப்பு.! தியேட்டர் திருவிழாவாகபோகுது.!

விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீசாகவிருக்கும் தேதியை மார்ச் 14 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கவிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். அதிரடி ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தெரிவித்திருந்தார். ஏற்கனவே … Read more

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளார். செம்மரக்கடத்தல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் மரத்தை வெட்டுபவராக அல்லு அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த … Read more

“பிரேமம்” இயக்குனருடன் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார்..?

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிகர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக பாட்டு என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.  பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா புது படத்தில் நடிக்க உள்ளார். கைவசம் படங்கள் கையில் வைத்திருக்கும் நயன்தாரா புதியதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் … Read more