வச்சான் பாரு ஆப்பு.! விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பயன்படுத்திக்கலாம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மும்பை கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. … Read more

ஓடிய தொழிலதிபரிடம் ஒட்டிய கார் பறிமுதல்…வாங்கிய கடனுக்காக 4 கார் ஏலம்….!!

இந்தியாவில் உள்ள 13 வங்கிகளிடமிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவிடம் இருந்து அவருடைய 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. விஜய் மல்லையா 13 இந்திய வங்கிகளிடமிருந்து வாங்கிய ரூ. 9000 கோடி கடனை மீட்க கைப்பற்றிய அவருடைய கார்களை இங்கிலாந்து உயர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏல விற்பனையைச் செய்ததாக கூறப்பட்டுள்ளது. விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள 13 வங்கிகளிடமிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி கடன் … Read more

நிதி அமைச்சகம் விளக்கம்!மல்லையா தொடர்பான ஆவணங்கள் இல்லை ….

மத்திய தகவல் ஆணையத்திடம் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதில், வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, கைது நடவடிக்கைக்கு அஞ்சி லண்டனில் தங்கியுள்ள விஜய் மல்லையா வாங்கிய கடன் தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் இல்லை என  தெரிவித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறு மத்திய நிதி அமைச்சகத்திற்கு தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், மல்லையா வாங்கிய கடன் தொடர்பான எந்த ஆவணமும் இல்லை என நிதி அமைச்சகம் … Read more