இலவச அம்மா லேப்டப்பை உடைத்த விஜய் ரசிகர்! வைரலாகும் வீடியோ!!

தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளை தாண்டி படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில காட்சிகள் வசனங்கள் ஆளும் கட்சியை விமர்சித்தாக கூறி நடந்த போராட்டத்தினால் படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டன. ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, பல இடங்களில் அதிமுககாரர்கள் போராட்டங்களை செய்து வந்தனர். அப்போது சர்கார் படம் வெளியான திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த பேனர்கள் கட்சிகாரர்களால் கிழிக்கப்பட்டன. இதற்கு பதிலடி தரும் வகையில் பலரும் குறிப்பாக விஜய், அஜித், … Read more

விஜய் ரசிகர்களின் மீது போலீஸ் தடியடியா..?…!!கொந்தளிக்கும் ரசிக பட்டாளம்…!!

நடிகர் விஜய் ,AR முருகதாஸ் நடிகை ,கீர்த்தி சுரேஷ் ,சன்பீக்சர்ஸ் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார் இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.மேலும் தெலுங்கு,மலையாளம்,உள்ளிட்ட பிற மொழிகளிலும் சர்கார் வெளியாவது குறிப்பிடத்தக்கது. படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகிறியுள்ளதை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்திலிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.இதனிடையே நாளை வெளியாக உள்ள சர்கார் படத்திற்கு டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுவருகிறது. இதே போல் தான் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் … Read more

விஜயின் மாஸ் காட்டிய சர்கார் பட வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளிவர இருக்கும் படம் சர்கார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் வெளிவர இருக்கின்றது. “சர்கார்”படத்தினை விஜய் ரசிகர்கள் எவ்வாறு கொண்டாட போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் கதவை திறந்து வருவது போல பின்னணி இசை மிரட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதன் மூலம் படத்தை பார்க்கும் … Read more

7 வருட வெற்றிக்காக நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நன்றி கூறிய இயக்குனர்!!

நடிகர் விஜய் நடிப்பில் 7 வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் “வேலாயுதம்”.இந்த படம் வெளியான போது ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இருந்தது. இன்றும் அதே அளவுக்கு ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #7YrsofDiwaliChampVelayudham என்ற ஹாஸ்டக் மூலம்  அதனை கொண்டாடுகின்றனர். வேலாயுதம் படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் வேலாயுதம் படத்திற்கு ரசிகர்கள் தந்த ஆதரவிற்கு மிக்க நன்றி அதனை சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி விஜய் நண்பனுக்கு என்று பதிவிட்டுள்ளார். Yes it's 7 … Read more

ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு விஜய் மேல் இவ்வளவு பிரியமா?!

தளபதி விஜய்க்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் ஏராளம். அதிலும் குழந்தைகளுக்கு விஜய் மிகவும் பிடித்த நடிகர்.

இந்நிலையில்,  இவரது சுட்டி ரசிகர் ஒருவர் தனது தேர்வு பேப்பரில் தங்களுக்கு பிடித்த தலைவனை பற்றி எழுத கேட்டபொழுது, அவன் தனக்கு பிடித்த தலைவன் விஜய் எனவும், அவர் மிகவும் அழகானவர் எனவும் எழுதியுள்ளான். அந்த சிறுவன் தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். 

Read more

ரசிகர்களை தெளிவாக பயன்படுத்தும் தளபதி விஜய்! மாஸ்டர் ப்ளான்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது பொருளுதவி என செய்து வருவதோடு , அனைவரும் இதே போல் உதவ முன் வாருங்கள் என கூறியும் வருகின்றனர். இன்னிலையில் அங்கும் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதனை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பாதிக்கபட்டட மக்களுக்கு தேவையான உதவிகளை ரசிகர்கள் மூலம் நேரடியாக செய்து வருகிறார். அவர் ரசிகர்மன்றங்கள் மூலமாக அனுப்பிய பொருட்கள் லாரிகள் … Read more

கேரளவிற்கு உதவிய விஜய் ரசிகர்கள்…!!

கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதைதொடர்ந்து  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளா மாநிலத்தில் மழையினால் பாதிக்கப்பபட்டுள்ள திருவனந்தபுரம் பகுதியில் மக்களுக்கு இலவசமாக அரிசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான இடுக்கி ,வயநாடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் … Read more

விஜய் ரசிகர்களின் வெறியாட்டம்!! இப்போவே இப்படியா..

விஜய்  மற்றும் முருகதாஸ் கூட்டணியில் விரைவில் வெளிவர இருக்கும் படம் சர்கார்.இந்த படத்தின் போஸ்டர்க்கு பல பிரச்சனைகள்  வந்து அவை முடிந்து விட்டன. தற்போது படம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது.இந்நிலையில் சர்கார் படத்தினை உலகம் முழுவதும் வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாம்.தொகை 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.மொத்தமாக கணக்கிட்டால் சர்கார் படம் 160 கோடி வரை சினிமா வியாபாரத்தில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்க … Read more

விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை கஸ்தூரி!

தமிழ் சினிமாவில் ஒரு சிலரே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள். அந்த வகையில் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் தன் கருத்தை தைரியமாக கூறுபவர் கஸ்தூரி. இவர் டுவிட்டரில் எப்போதும் ஹாட் டாக் தான், எது சொன்னாலும் ட்ரெண்ட் செய்து விடுவார்கள், அந்த வகையில் சமீபத்தில் விஜய், அஜித் குறித்து ஒரு ரசிகர் இவரிடம் கேட்டுள்ளனர். இதில் குறிப்பாக விஜய், அஜித்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் என்ன என்று கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘அஜித் ஹாண்ட்சம், நேர்மையானவர், லாயன் பேன்ஸ் … Read more

விஜய்யின் மகளுக்கு நடிகர் அஜீத் கூறிய தகவல் இதுவா ?

விஜய்-அஜித்  இருவருமே  நட்பாக தான் பழகி வருகிறார்கள். ஆனால் அவர்களது ரசிகர்கள் தான் ஒன்று சேராமல் நடிகர்கள் பெயரை பயன்படுத்தி சண்டை போட்டு வருகின்றனர். பொது பிரச்சனை என்றால் அவர்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அஜித்,நடிகர் விஜய்யின்  மகள் திவ்யாவிற்கு ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம். அது என்னவென்றால் அஜித் மகள் பேட்மிட்டன் பயிற்சி எடுத்துவரும் இடத்தில் தான் சாஷாவும் பயிற்சி பெற்று வருகிறாராம். அப்போது அஜித், எப்போதும் விளையாட்டை விட்டுவிடாதே, அது உன் உடலுக்கும், மனதிற்கு நல்லது … Read more