விஜயின் மாஸ் காட்டிய சர்கார் பட வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளிவர இருக்கும் படம் சர்கார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் வெளிவர இருக்கின்றது.Image result for sarkar
“சர்கார்”படத்தினை விஜய் ரசிகர்கள் எவ்வாறு கொண்டாட போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்  குட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் நடிகர் விஜய் கதவை திறந்து வருவது போல பின்னணி இசை மிரட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதன் மூலம் படத்தை பார்க்கும் ஆர்வம் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.


Source:http://tamil.cinebar.in

author avatar
Dinasuvadu desk

Leave a Comment