கேரள சின்னத்திரையிலும் தனது மாஸ் காட்டும் தளபதி

தளபதி விஜயின் மாஸ் தமிழ்நாட்டில் எந்தளவிற்க்கு இருக்குமோ, அதற்க்கு நிகராக கேரளாவிலும் அவருக்கான  ஓபனிங்கில் ரசிகர்கள் குறை வைப்பதில்லை. அதற்கு சான்று தளபதி விஜய் ரசிகரை முன்னிலைபடுத்தி ஒரு படமே எடுக்கபட்டு ஹிட்டடித்தது. இந்த மாஸ் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனது மாஸை காட்டியுள்ளார். கேரள சின்னத்திரையில் விஜய் நடித்த மெர்சல், தெறி ஆகிய படங்கள் ஒளிபரப்ப பட்டபோது டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கிறது. DINASUVADU

ரசிகர்களை தெளிவாக பயன்படுத்தும் தளபதி விஜய்! மாஸ்டர் ப்ளான்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது பொருளுதவி என செய்து வருவதோடு , அனைவரும் இதே போல் உதவ முன் வாருங்கள் என கூறியும் வருகின்றனர். இன்னிலையில் அங்கும் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதனை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பாதிக்கபட்டட மக்களுக்கு தேவையான உதவிகளை ரசிகர்கள் மூலம் நேரடியாக செய்து வருகிறார். அவர் ரசிகர்மன்றங்கள் மூலமாக அனுப்பிய பொருட்கள் லாரிகள் … Read more

கேரளவிற்கு உதவிய விஜய் ரசிகர்கள்…!!

கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதைதொடர்ந்து  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளா மாநிலத்தில் மழையினால் பாதிக்கப்பபட்டுள்ள திருவனந்தபுரம் பகுதியில் மக்களுக்கு இலவசமாக அரிசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான இடுக்கி ,வயநாடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் … Read more

விஜய் ரசிகர்களின் வெறியாட்டம்!! இப்போவே இப்படியா..

விஜய்  மற்றும் முருகதாஸ் கூட்டணியில் விரைவில் வெளிவர இருக்கும் படம் சர்கார்.இந்த படத்தின் போஸ்டர்க்கு பல பிரச்சனைகள்  வந்து அவை முடிந்து விட்டன. தற்போது படம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது.இந்நிலையில் சர்கார் படத்தினை உலகம் முழுவதும் வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாம்.தொகை 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.மொத்தமாக கணக்கிட்டால் சர்கார் படம் 160 கோடி வரை சினிமா வியாபாரத்தில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்க … Read more

கேரளாவில் திடீரென்று தளபதி ரசிகர்கள் போராட்டம்- புது பிரச்சனை

பல முன்னணி நடிகர்களுக்கு தமிழ்நாட்டை மட்டுமல்லாது மற்ற இடங்களிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதைபோல் விஜய்யை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டை தாண்டி தெலுங்கு, கேரளா என எல்லா இடங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று மலையாள தொலைகாட்சியில் விஜய் படங்கள் பற்றியும் அவரது ரசிகர்கள் பற்றியும் தவறாக விமர்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் உள்ளனர் .