வெற்றி துரைசாமி மறைவு: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி.!

Vetri Duraisamy - Suriya

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள … Read more

வெற்றி துரைசாமி மறைவு: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.!

Vetri Duraisamy

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து  இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிஐடி நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, … Read more

ஒரு மகன் போனாலும்… இத்தனை மகன், மகள் இருக்கிறார்கள்… கலங்கிய சைதை துரைசாமி.

Vetri Duraisamy - Saidai Duraisamy

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது. வெற்றி துரைசாமி உடல் தனி விமான மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவி,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி … Read more

வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் அஞ்சலி..! கூட்ட நெரிசலால் அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிய விஜய்

வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிஐடி நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆளுநர் ரவி, முதல்வர் மு. க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக … Read more

சென்னை வந்தடைந்த வெற்றி துரைசாமி உடல்..!

SaidaiDuraisamy

முன்னாள் அதிமுக சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுனர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உடன் சென்ற அவரது நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் சுமார் எட்டு நாட்கள் பிறகு நேற்று பாறைகளின் இடுக்குகளில் சிக்கி இருந்த வெற்றி … Read more

நண்பன் வெற்றியின் மறைவால் நடிகர் அஜித் வேதனை.!

Ajith Kumar -Vetri Duraisamy

சைதை துரைசாமி மகன் வெற்றியின் மறைவால், அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. பின்னர், மத்திய மாநில அரசின் தொடர் முயற்சியால் 8 … Read more

Today Live : டெல்லி விவசாயிகள் போராட்டம் முதல்.. தமிழக அரசியல் நகர்வுகள் வரை…

Today live 13 02 2014 Farmers Protest 2024

நாடு முழுதுவம் பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.  விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹரியானா வழியாக சுமார் 2000 டிராக்டர்கள் உடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தொகுதி … Read more

8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் இன்று அடக்கம்.!

Vetri Duraisamy

முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் ஓட்டுனர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உடன் சென்ற நண்பர் கோபிநாத் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. சுமார் எட்டு நாட்கள் வெற்றி துரைசாமியின் உடலை … Read more

வெற்றி துரைசாமி மறைவு: ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்ரவரி 4-ஆம் தேதி … Read more

8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமி உடல் மீட்பு..!

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமி அவர்களின் மகனான வெற்றி துரைசாமியின் கார் கடந்த நான்காம் தேதி, ஞாற்றுகிழமை அன்று விபத்துக்குள்ளானது.  அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில்  கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சட்லஜ் எனும் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் விளக்கம்..! சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி அவரது நண்பரான கோபிநாத்துடன் தனது படத்திற்காக … Read more