வெற்றி துரைசாமி மறைவு: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி.!

Vetri Duraisamy - Suriya

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள … Read more

வெற்றி துரைசாமி மறைவு: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.!

Vetri Duraisamy

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து  இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிஐடி நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, … Read more

ஒரு மகன் போனாலும்… இத்தனை மகன், மகள் இருக்கிறார்கள்… கலங்கிய சைதை துரைசாமி.

Vetri Duraisamy - Saidai Duraisamy

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது. வெற்றி துரைசாமி உடல் தனி விமான மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவி,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி … Read more

நண்பன் வெற்றியின் மறைவால் நடிகர் அஜித் வேதனை.!

Ajith Kumar -Vetri Duraisamy

சைதை துரைசாமி மகன் வெற்றியின் மறைவால், அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. பின்னர், மத்திய மாநில அரசின் தொடர் முயற்சியால் 8 … Read more