வெற்றி துரைசாமி மறைவு: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி.!

Vetri Duraisamy - Suriya

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள … Read more

வெற்றி துரைசாமி மறைவு: நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.!

Vetri Duraisamy

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து  இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிஐடி நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, … Read more

ஒரு மகன் போனாலும்… இத்தனை மகன், மகள் இருக்கிறார்கள்… கலங்கிய சைதை துரைசாமி.

Vetri Duraisamy - Saidai Duraisamy

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது. வெற்றி துரைசாமி உடல் தனி விமான மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவி,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி … Read more

சென்னை வந்தடைந்த வெற்றி துரைசாமி உடல்..!

SaidaiDuraisamy

முன்னாள் அதிமுக சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுனர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உடன் சென்ற அவரது நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் சுமார் எட்டு நாட்கள் பிறகு நேற்று பாறைகளின் இடுக்குகளில் சிக்கி இருந்த வெற்றி … Read more

8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் இன்று அடக்கம்.!

Vetri Duraisamy

முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் ஓட்டுனர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். உடன் சென்ற நண்பர் கோபிநாத் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. சுமார் எட்டு நாட்கள் வெற்றி துரைசாமியின் உடலை … Read more

8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமி உடல் மீட்பு..!

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமி அவர்களின் மகனான வெற்றி துரைசாமியின் கார் கடந்த நான்காம் தேதி, ஞாற்றுகிழமை அன்று விபத்துக்குள்ளானது.  அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில்  கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சட்லஜ் எனும் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் விளக்கம்..! சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி அவரது நண்பரான கோபிநாத்துடன் தனது படத்திற்காக … Read more

சைதை துரைசாமி ரத்த மாதிரி அனுப்பி வைப்பு..!

Saidai Duraisamy

சைதை துரைசாமி ரத்த மாதிரிகள் இமாச்சலப் பிரதேச ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் காணாமல் போனார்.வெற்றி துரைசாமி உட்பட 3 பேர் பயணம் செய்த அந்த கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. வெற்றி துரைசாமியுடன் சென்ற கார் ஓட்டுனர் பலியான நிலையில் அவரது நண்பர் படுகாயத்துடன் உயிர்தப்பினார். காணாமல் போன வெற்றி துரைசாமி கண்டுபிடிக்கும் … Read more

வெற்றி துரைசாமியை தேடும் பணி ..6வது நாளாக தீவிர தேடலில் மீட்பு பணியினர் ..!

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமி அவர்களின் மகனான வெற்றி துரைசாமியின் கார் கடந்த ஞாற்றுகிழமை அன்று விபத்துக்குள்ளானது. கடந்த ஞாயிறு அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில்  கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சட்லஜ் எனும் நதியில் விழுந்து  விபத்துக்குள்ளானது. வெடிகுண்டு மிரட்டல் – இன்டர்போல் உதவியை நாட முடிவு..! சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது படத்திற்காக லொகேஷன் பார்க்க … Read more

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3 வது நாளாக தீவிரம்..!

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமி அவர்களின் மகனான வெற்றி துரைசாமியின் கார் கடந்த ஞாற்றுகிழமை அன்று விபத்துக்குள்ளானது. கடந்த ஞாயிறு அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில்  கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சட்லஜ் எனும் நதியில் விழுந்து  விபத்துக்குள்ளானது. நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது – பாஜக தலைவர் அண்ணாமலை..! நடந்த இந்த கோர விபத்தில் கார் ட்ரைவர் உட்பட கோபிநாத் … Read more

இமாச்சல் கார் விபத்து – சைதை துரைசாமி மகன் காணவில்லை!

Vetri Duraisamy

அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார், இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி மகன் வெற்றி இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அம்மாநிலத்தின் காசாங் நாலா என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவரது கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது, சைதை துரைசாமியின் மகன் வெற்றி உட்பட 3 பேர் பயணம் செய்த கார் சட்லஜி நதியில் … Read more