இல்லத்தரசிகள் ஷாக்..! ஒரு கிலோ தக்காளி ரூ.130..!

கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை … Read more

வீழ்ச்சியடைந்த தக்காளி விலை; வீதிகளில் கொட்டும் விவசாயிகள் – வைரல் வீடியோ உள்ளே…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தக்காளியின் விலை 2 ரூபாயாக குறைந்துள்ளதால், விவசாயிகள் தக்காளிகளை வீதிகளில் கொட்டி சென்றுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் எனும் நகரில் காய்கறி விற்பனை செய்யும் மொத்த சந்தையில் தக்காளியின் விலை நேற்று இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தக்காளியின் விலை மிக அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் பருவகால மழையும் தொடங்கியுள்ளதால் தக்காளிகளை சேகரித்து வைத்து பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தக்காளி பயிர் செய்த … Read more

காலையில் வெறும் வயிற்றில் இதை எல்லாம் சாப்பிட்டு விடாதீர்கள்….!

காலை உணவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். ஏனென்றால் காலை நேர உணவை தவிர்ப்பதன் மூலமாக உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது. எனவே தான் காலை நேரத்தில் ராஜா போல சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது அவசரமான ஏதாவது ஒரு காரணங்களைக் கூறி காலை உணவை தவிர்ப்பது நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதே சமயம் அவசரமான நேரம் என்பதற்காக காலையில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம் … Read more

காலையில தினமும் சப்பாத்தி, இட்லி சாப்பிட்டு அலுத்துட்டா….? இன்று இதை ட்ரை பண்ணி பாருங்கள்!

பெரும்பாலும் நமது வீட்டில் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது இரவு மீதமான பழைய சாதத்தை தான் தொடர்ந்து சாப்பிடுகிறோம். அடிக்கடி இதை சாப்பிடுவதால் நமக்கு அலுத்து போயிருக்கும். இன்று எப்படி அட்டகாசமான சுவை கொண்ட பாஸ்தாவை 5 நிமிடத்தில் வீட்டிலேயே தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பாஸ்தா தக்காளி வெங்காயம் கடுகு பூண்டு கருவேப்பில்லை மிளகாய் தூள் மல்லி தூள் முட்டை கொத்தமல்லி மிளகு தூள் செய்முறை முதலில் ஒரு கடாயில் … Read more

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அசத்தலான தக்காளி சட்னி..!

பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீட்டில் செய்வார்கள். இந்த இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்குக் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இதில் பலருக்கு மிகவும் பிடித்தது தக்காளி சட்னி தான். இந்த சட்னியை எப்படி அட்டகாசமான சுவையில் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் வெங்காயம் பெருங்காயம் எண்ணெய் உப்பு கொத்தமல்லி பூண்டு கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் கறிவேப்பிலை செய்முறை முதலில் … Read more

5 நிமிடத்தில் அட்டகாசமான கல்யாண வீட்டு ரசம் செய்வது எப்படி…?

சமையலில் மிக ஈசியாக செய்யக்கூடிய ஒன்று ரசம் தான். ஆனால், பலருக்கு இந்த ரசத்தை ஒழுங்காக வைக்க தெரியாது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் ரசம் மட்டும் சுவையாக வராது. ரசத்தில் பல வகைகள் உள்ளது. அதிலும் கல்யாண வீட்டில் வைக்க கூடிய ரசம் பலருக்கும் பிடிக்கும். இந்த ரசத்தை சுலபமாக சுவையாக எப்படி வைப்பது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு மிளகு சீரகம் பூண்டு தக்காளி புளி உப்பு கொத்தமல்லி கடுகு வெந்தயம் பெருங்காயம் … Read more

அட்டகாசமான மீன் பூண்டு மசாலா செய்வது எப்படி…?

மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் தக்காளி புளிக்கரைசல் பூண்டு சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் தேங்காய் உப்பு கருவேப்பிலை சோம்பு மிளகு செய்முறை முதலில் கடாயில் மிளகு, மல்லி, … Read more

அட்டகாசமான அப்பள குழம்பு எப்படி செய்யணும் தெரியுமா…?

பெண்களுக்கு மூன்று வேலையும் சமயலறையில் நின்று கொண்டு சமைப்பதே மிக பெரிய வேலையாக இருக்கும். அதிலும் தினமும் என்ன குழம்பு வைப்பது என்று யோசித்தே பாதி நாள் ஓடிவிடும். வித்தியாசமாக தினமும் ஏதாவது சமைத்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால், என்ன குழப்பு செய்வது? அப்பளம் என்றாலே பலருக்கும் பிடிக்கும். இதில் குழம்பு செய்து சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும். ஆனால், பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது. இந்த அப்பளக் குழம்பு எப்படி சுவையாக செய்வது என்பது குறித்து … Read more

ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு…. எப்படி வைப்பது?

பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதில் காணப்படக்கூடிய கசப்பு தன்மை தான் இதற்கு காரணம். ஆனால் இந்த பாகற்காயை கசப்பு தன்மை குறைவாக வித்தியாசமான முறையில் ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பாகற்காய் எண்ணெய் உப்பு எள் சீரகம் வெங்காயம் தக்காளி பூண்டு புளி கடுகு வெந்தயம் காய்ந்த மிளகாய் மஞ்சள்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் செய்முறை பாகற்காயை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள … Read more

அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!

கத்தரிக்காயை வைத்து எப்படி வித்தியாசமான முறையில் அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  தேவையான பொருட்கள் நல்லெண்ணெய் சீரகம் சோம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தக்காளி புலி செய்முறை முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி அதனுடன் சீரகம், சோம்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், இஞ்சி … Read more