காரசாரமான கத்தரிக்காய் சாம்பார் எப்படி செய்வது …?

சாம்பார் பெரும்பாலும் அனைவருக்குமே செய்யத் தெரியும். ஆனால் கத்தரிக்காயை மட்டும் வைத்து எப்படி அட்டகாசமான சுவை கொண்ட சாம்பார் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் கத்தரிக்காய் துவரம் பருப்பு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் கடுகு எண்ணெய் கறிவேப்பிலை பச்சை மிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வெந்தயம் தேங்காய் செய்முறை வறுக்க : முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, எண்ணெய், வெந்தயம், கடுகு மற்றும் தேங்காய் … Read more

அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!

கத்தரிக்காயை வைத்து எப்படி வித்தியாசமான முறையில் அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  தேவையான பொருட்கள் நல்லெண்ணெய் சீரகம் சோம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தக்காளி புலி செய்முறை முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி அதனுடன் சீரகம், சோம்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், இஞ்சி … Read more

நரம்புகளுக்கு வலு தரும் கத்தரிக்காயின் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய கத்தரிக்காய் நரம்பு மண்டலத்தை பாதுக்காக்க உதவுவதுடன், மேலும் பல நன்மைகளை தண்ணிடாத்தே கொண்டுள்ளது. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  கத்தரிக்காயின் நன்மைகள் கத்தரிக்காயில் அதிகளவு நோயெதிர்ப்பு சக்திகளும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. இந்த கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நரம்புகளுக்கு வலு தருவதுடன் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள சிறுநீரக கற்களை கரைக்க கூட இது பயன்படுகிறது. வாதநோயை நீக்க பயன்படுவதுடன், ஆஸ்துமா மற்றும் … Read more

அசத்தலான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி?

இந்த பதிவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறிகளை வைத்து உணவு செய்து சாப்பிடுவதுண்டு. காய்கறிகள் என்றாலே சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கத்தரிக்காய் – கால் கிலோ வெங்காயம் – 3 மிளகாய்தூள் … Read more

ருசியான கத்தரிக்காய் தொக்கு செய்முறை.!

கத்தரிக்காய் தொக்கு அனைவருக்கும் பிடிக்கும்னு தெறியும்,. அதனை செய்முறை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 6 கடுகு – 1/2 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 4 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் தக்காளி – 2 மிளகாய் தூள் – 2 ஸ்பூன் கொத்தமல்லி – தேவையான அளவு எண்ணெய் … Read more

குளு குளுனு மழை…சுட சுட கத்திரிக்காய் பஜ்ஜி.!

கீழே கத்திரிக்காய் பஜ்ஜி எப்படி செய்வதென்று செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.  தற்போது மழைப் காலத்தின் போது நன்கு சூடாகவும், காரமாகவும் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். அப்படியென்றால் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது பஜ்ஜியைத் தான். பொதுவாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை வைத்து தான் பலர் பஜ்ஜி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் சற்று வித்தியாசமாக  கத்திரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம் பற்றி பார்ப்போமா..? தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 5 எண்ணெய் – தேவையான அளவு கடலை மாவு – … Read more