அடேங்கப்பா! இத்துனூண்டு பூண்டுல இவ்வளவு நன்மையா? வாங்க தெரிஞ்சுக்கலாம்

garlic benefits

பூண்டு என்றாலே அதன் வாசனை மற்றும் காரத்தால் பலரும் ஒதுக்கி விடுகிறார்கள் ,ஆனால் இது  ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் அளவிற்கு சத்தமே இல்லாமல் பல நோய்களை குணப்படுத்துகிறது .இதில் பலவகை பூண்டு  உள்ளது, அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணமும் உள்ளது ஒரு சில பூண்டை சாப்பிடவே கூடாது. அது என்னவென்று  இந்த பதிவில் பார்ப்போம்.. நாட்டுப்பூண்டு இந்தப் பூண்டின் பள்  மிகச் சிறிதாக இருக்கும் ஓரளவிற்கு வெள்ளையாக காணப்படும் .இது மற்ற பூண்டுகளை விட … Read more

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த 5 உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்..!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினாலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது இல்லை. இதனாலேயே பலரின் உடல் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஆனால், இந்த சிறுநீரகமே பாதிக்கப்பட்டால் நமது உடல் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நாம் … Read more

அட்டகாசமான மீன் பூண்டு மசாலா செய்வது எப்படி…?

மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் தக்காளி புளிக்கரைசல் பூண்டு சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் தேங்காய் உப்பு கருவேப்பிலை சோம்பு மிளகு செய்முறை முதலில் கடாயில் மிளகு, மல்லி, … Read more

தினமும் காலையில் பூண்டு சாப்பிடுவதால் என்ன பலன் தெரியுமா?

பூண்டு சமையலுக்கு மட்டுமல்ல பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது என்பது நமக்கு தெரிந்தது தான். இந்த பூண்டை தினமும் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும், அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.  பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பூண்டு சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம் உள்ளது, ஆனால் எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா? காலையில் வெறும்வயிற்றில் பூண்டுகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் தொற்று  நோய்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் … Read more

பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

உணவில் அதிகம் பயன்படுத்த படக்கூடிய பூண்டு சாப்பிடுவதால் நாம் நினைப்பதை விட அதிகமான ஆரோக்கிய வாழ்வு வாழலாம். பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் பூண்டில் அதிகளவில் தாதுக்கள், வைட்டமின்கள், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இந்த பூண்டை வெறும் வயிற்றிலும், சமைத்தும் சாப்பிட்டு வரும் பொழுது நிறைய நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக பச்சையாக பூண்டை சாப்பிடும் பொழுது உடல் … Read more

இந்த 8 மசாலாப் பொருட்களின் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா.?

வாருங்கள், மசாலாப் பொருட்களின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். தற்போது, மசாலா சாப்பிடும் வாழ்க்கையில் காரமான உணவு ஆர்வலர்கள் மசாலாப் பொருட்களுடன் ஒரு சிறப்பு இணைப்பைக் கொண்டுள்ளனர். மசாலா உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியம் தொடர்பான நன்மைகளையும் கொண்டுள்ளது.   கொத்தமல்லி தூள்: பொதுவாக உணவில் அலங்காரம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்த உதவுகிறது. மேலும், வயிற்று தொடர்பான தொல்லைகளை அகற்ற ஆயுர்வேதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. இதனை, உட்க்கொண்டாள் இரத்தத்தில் சர்க்கரையின் … Read more

பூண்டை இந்த முறையில் உபயோகப்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?

 பூண்டு குணப்படுத்தும் பல வகையான நோய்கள். பூண்டு என்பது நாம் அதிகமாக நமது சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒன்று ஆகும். இதை வெறும் உணவிற்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக இல்லாமல், நமது உடலில் ஏற்படக் கூடிய பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது இந்த பதிவில், பூண்டை எந்தெந்த முறையில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். வயிற்று பூச்சி பூண்டை குப்பைமேனி இலையுடன் அரைத்து, அதனை … Read more

சரும பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு!

சரும பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு. நமது வீடுகளில் அனைவருமே சமையலில் பூண்டை பயன்படுத்துவதுண்டு. இந்த பூண்டை நாம் சமையலுக்கு பயன்படுத்துவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. இது நமது உடலில் பல பிரச்சனைகளை நீக்க கூடிய தன்மை கொண்டது. தற்போது இந்த பூண்டில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். சரும பிரச்சனை இன்று நமது சருமத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு, இயற்கையான முறையில் தீர்வு காண்பதைவிட, செயற்கையான முறையில் தீர்வு காணத் தான் முயல்கிறோம். ஆனால், செயற்கையான முறையில் … Read more

இரண்டு நிமிட புளியோதரை செய்வது எப்படி ?

புளியோதரை, லெமன் சாதம் ஆகியவை கடையில் உள்ள பொடிகளை வாங்கி செய்வதை விட நாமே வீட்டில் தயாரிப்பது மிகவும் சுலபம். அதுமட்டுமல்லாமல் மிக ஆரோக்கியமாகவும் இருக்கும். அது எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் புளி காய்ந்த மிளகாய் வெள்ளைப்பூண்டு வெங்காயம் செய்முறை முதலில் புளியை சற்று நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு லேசாக வதக்கவும். வெங்காயம் சேர்க்கவும். வெள்ளை … Read more

பூண்டில் இவ்ளோ மருத்துவம் உள்ளதா?யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?

பல நோய்களை குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு சத்துக்கள் இருப்பதால் பூண்டு குணப்படுத்துகிறது. அந்த பூண்டின் மருத்துவக்குணத்தை இதில் காண்போம். ஆங்கில மருத்துவத்திற்கு சவாலான பல நோய்களை சத்தமில்லாமல் குணப்படுத்தக்கூடியது, மேலும் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றது. பூண்டில் மனத்திற்கு அதில் உள்ள சல்பரே ஆகும் பலவகையான மருத்துவ குணம் கொண்ட பூண்டு நம் நாட்டில் மட்டுமல்லாமல் … Read more