ஆளுநரின் தேநீர் விருந்து – காங்கிரஸ் புறக்கணிப்பு…!

congress dmk

ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு.  குடியரசு தினத்தன்று (நாளை) மாலை 4:30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல்  தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது … Read more

எளிதாக சுதந்திரம் கிடைக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

tn governor rn ravi

சுதந்திரத்திற்காக போராடிய ஒரு வீரரையும் மறந்துவிட முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேதாஜியின் 126 ஆவது பிறந்தநாள் தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், சுதந்திரத்திற்காக போராடிய ஒரு வீரரையும் மறந்துவிட முடியாது. சுதந்திரம் எளிதாக கிடைக்கவில்லை. நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் இருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு எடுத்துள்ளதாகவும் … Read more

பொங்கல் விழா அழைப்பிதழில் மட்டுந்தான் தமிழ்நாடு இல்லை – சு.வெங்கடேசன் எம்.பி

su.venkatesan mp protest

ஆளுநர் அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில் மட்டுந்தான் தமிழ்நாடு இல்லை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்திருந்தது பேசும் பொருளானது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் … Read more

#Justnow : தமிழகம் என குறிப்பிட்டது இதற்காக தான்..! – ஆளுநர் மாளிகை விளக்கம்

tn governor rn ravi

ஆளுநர் தமிழகம் என்று கூறியது குறித்து விளக்கம் அளித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியீடு.  காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு என்பதை, தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவித்திருந்தது பேசும் பொருளானது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் … Read more

2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..!

Governor rn ravi

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அமமுக எடுக்கும் – டிடிவி

TTV Dhinakaran 1

தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார் என டிடிவி பேட்டி.  விழுப்புரம் கோட்டக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இபிஎஸ், ஓபிஎஸ் பதவி சண்டையால் அதிமுக யாருக்கு என்பது நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது; இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்த முடிவை அமமுக எடுக்கும் என தெரிவித்துள்ளார்.  மேலும், தமிழ்நாடு … Read more

ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

ragupathi

ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ரகுபதி பேட்டி.  ரகுபதி அவர்கள் புதுக்கோட்டையில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி.  செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

‘தமிழக, தமிழ்நாடு பொங்கல்’ – ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகி விட்டது – தமிழிசை

Tamilisai - Puducherry

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகிவிட்டது என தமிழிசை பேட்டி.  சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஆளுநர் தமிழிசை பொங்கல் கொண்டாடினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இன்று கொண்டாடப்படும் பொங்கல் தமிழக, தமிழ்நாடு பொங்கல் என தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் வரம்பு மீறி பேசக்கூடாது. தமிழ்நாடும் வேண்டும் தமிழகமும் வேண்டும். ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகமாகிவிட்டது. முதல்வர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம் என கூறியும், தமிழக ஆளுநரை இணையதளங்களில் தவறாக விமர்சிக்கிறார்கள். சிறிய கருத்து வேறுபாடு … Read more

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கியது..! ஈபிஎஸ், ஓபிஎஸ் புறக்கணிப்பு..!

ops&eps

இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்குகிறார். இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. கடந்த 9-ஆம் தேதி இந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் ஒரே மேடையில் ஓபிஎஸ்-இபிஎஸ்..!

eps-ops

ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து உணவருந்தினர்.  ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற்றது. இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த  நிலையில்,ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து உணவருந்தினர்.