உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

Sanju Samson

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் அனைத்தும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை … Read more

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

South Africa squad

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை 2024 தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து … Read more

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு? யார் யார் இடம்பெற வாய்ப்பு?

india squad

T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி மே 1ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு … Read more

தோனி அமெரிக்கா வருவார்.. ஆனா அங்க வருவது கஷ்டம்.. ரோஹித் சர்மா!

rohith sharma

Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூ அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என ரோஹித் பிக் அப்டேட்டை கொடுத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆடம் கில்கிறிஸ்ட் … Read more

T20 உலகக்கோப்பை அணியில் இவர்களுக்கு வாய்ப்பா? ஆலோசனையில் நடந்தது என்ன?

t20wc

t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளை கடந்து விளையாடி வருகிறது. இதில் குறிப்பாக ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் அடிப்படையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி வீரர்கள் … Read more

ஒழுங்கா பந்துவீசு ப்ரோ! பாண்டியாவுக்கு வார்னிங் கொடுத்த கேப்டன் ரோஹித்!!

Harthik Pandiya Rohit Sharma

Hardik Pandiya : ஹர்திக் பாண்டியாவின் வருகிற டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவதை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான ஃபார்ம்மில் இருந்து வருகிறார். அவரது இந்த மோசமான ஆட்டம் தற்போது வர உள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேள்வி குறியாக எழுந்துள்ளது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தாலும் … Read more

இனி 4-வது விக்கெட்டுக்கு இவர் தான் ..! ஷிவம் துபேக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு ?

Shivam Dube [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் சிவம் துபே வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த 4 போட்டிகளிலும் சென்னை அணி 2 போட்டிகளில் தோற்றாலும், சிவம் துபே சிறப்பாக விளையாடி உள்ளார். அவர் இதுவரை இந்து 4 போட்டிகளில் 148 ரன்கள் குவித்துள்ளார். … Read more

விராட் கோலியை டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கும் வாய்ப்பு இருக்கிறது.! – கபில் தேவ் அதிரடி.!

விரைவில் உலகக்கோப்பை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாட உள்ள இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறது. இந்த சமயம் புதிய வீரர்களுக்கு இடம் கிடைக்கிறதா? அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடம் கிடைக்க போகிறதா? நட்சத்திர வீரர்களின் தற்போதைய பார்மை கண்டு அவர்களுக்கு ரெஸ்ட் அளிக்கப்பட உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஓர் அதிரடி கருத்தை … Read more