இனி 4-வது விக்கெட்டுக்கு இவர் தான் ..! ஷிவம் துபேக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு ?

Shivam Dube [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் சிவம் துபே வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த 4 போட்டிகளிலும் சென்னை அணி 2 போட்டிகளில் தோற்றாலும், சிவம் துபே சிறப்பாக விளையாடி உள்ளார். அவர் இதுவரை இந்து 4 போட்டிகளில் 148 ரன்கள் குவித்துள்ளார். … Read more

பிரபல ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா.. யுவராஜ் சிங்…

ரியாலிட்டி ஷோ சிறப்பு ஜட்ஜ்களாக களமிறங்க உள்ளனர் யுவராஜ் சிங். ஹர்பஜன் சிங், மலிங்கா, சுரேஷ் ரெய்னா. பாலிவுட்டில் மிக பிரபலமான ஓர் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது ‘ஜலக் திக்லா ஜா (Jhalak Dikhhla Jaa)’ இந்த நிகழ்ச்சி ஓர் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆகும். இதுவரை 9 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த சீசன் அடுத்த 10வது சீசனை தொடங்கியுள்ளளது. இந்த ரியலிட்டி ஷோவில் பிரபலமாகி இருக்கும் நபர்களை ஜட்ஜ் ஆக நியமிக்க பட்டு … Read more

“தோனிக்கு பதிலாக நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன்” – யுவராஜ்சிங் ..!

கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில்,தோனிக்கு பதிலாக,தன்னை கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்த்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் தோல்விக்குப்பிறகு,இந்திய அணியை மீட்டெடுக்க,தொடக்க டி20 உலகக்கோப்பைக்கு புதிதாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் என  பிசிசிஐ அதிகாரிகள் முடிவெடுத்திருந்தனர்.அப்போது,தோனிக்கு பதிலாக,தன்னை கேப்டனாக அறிவிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்ததாக,யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,யுவராஜ் சிங் 22 … Read more

600 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்து.. பும்ராவிற்கு டார்கெட் கொடுத்த யுவராஜ்..!

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், முத்தையா முரளிதரன் 800 ஷேன் வார்ன் 708 மற்றும் அனில் கும்ப்ளே 619 ஆகியோரும் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் … Read more

ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங்கை மீண்டும் அணிக்கு அழைக்கிறது கிரிக்கெட் அசோசியேஷன்.!

பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் யுவராஜ் சிங்கை மீண்டும் மாநில கிரிக்கெட் அணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை இந்திய கிரிக்கெட் அணிக்கு கொடுத்தவர் யுவராஜ் சிங். இவர் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது. தற்போது, பஞ்சாப் … Read more

சஞ்சய் தத் விரைவில் குணமடைய யுவராஜ் சிங் ட்வீட்.!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயில் இருந்து மீண்டு வர இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில்  ட்வீட் ஒன்றை செய்துள்ளார். பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த 2012ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புற்றுநோயில் இருந்து மீண்டு 2013 முதல் 2019ம் ஆண்டு வரை … Read more

கங்குலி ஓய்வு பெற்ற பிறகுதான் எனக்கு சான்ஸ் கிடைத்தது… யுவராஜ் சிங்.!

கங்குலி ஓய்வு பெற்ற பிறகுதான் தனக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம். மேலும் யுவராஜ் சிங் ஆனாலும், டெஸ்ட் … Read more

மீண்டும் இந்திய இந்திய அணிக்குள் திரும்பி வந்தபோது விராட் கோலி எனக்கு ஆதரவளித்தார்- யுவராஜ்

விராட் கோலி தன்னை ஆதரித்ததாக யுவராஜ் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் மேலும் யுவராஜ் சிங் இந்திய 2011 … Read more

500 விக்கெட் எடுப்பது நகைச்சுவை அல்ல – யுவராஜ் சிங்.!

500 விக்கெட் எடுப்பது நகைச்சுவை அல்ல என்று யுவராஜ் சிங் இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறுக் கொண்டு வருகிறது, இதில் 3 தொடர் முடிவு பெற்ற நிலையில் இரண்டு தொடர்கள் இங்கலாந் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் . இந்த நிலையில் இந்த 3 வது தொடரில் ஸ்டூவர்ட் பிராட் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச அளவில் 7 வது … Read more

நீங்கள் அடிக்கும் சிக்ஸர் திறனைப்பற்றி சொல்லவே வேண்டாம்..! சச்சின் ட்வீட்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் கிரிக்கெட் விட்டு விலகி இன்றுடன் 1 ஆண்டுகள். கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம், மேலும் யுவராஜ் சிங் இந்திய … Read more