கபில் தேவுக்கு ஒன்றும் தெரியாது… கோலி பற்றிய விமர்சனத்துக்கு ரோஹித் சரியான பதிலடி…

போட்டிக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி கபில்தேவுக்கு ஒன்றும் தெரியாது. கோலி பற்றிய கருத்துக்கு ரோஹித் சர்மா பதில் கூறியுள்ளார்.  விரைவில் உலகக்கோப்பை வரவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களின் தற்போதைய ஃபார்ம் பலரையும் கொஞ்சம் பதட்டமடைய தான் வைத்து வருகிறது. இது குறித்து பேசியிருந்த, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ், ‘ தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி , ரிஷப் பண்ட் ஆகியோரின் ஃபார்ம் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. … Read more

விராட் கோலியை டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கும் வாய்ப்பு இருக்கிறது.! – கபில் தேவ் அதிரடி.!

விரைவில் உலகக்கோப்பை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாட உள்ள இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறது. இந்த சமயம் புதிய வீரர்களுக்கு இடம் கிடைக்கிறதா? அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடம் கிடைக்க போகிறதா? நட்சத்திர வீரர்களின் தற்போதைய பார்மை கண்டு அவர்களுக்கு ரெஸ்ட் அளிக்கப்பட உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஓர் அதிரடி கருத்தை … Read more

இந்திய வீரர்கள் 4 ஓவர்களில் சோர்ந்து போய் விடுகிறார்கள்- கபில்தேவ்..!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 ஓவர் பந்து வீசும் போது சோர்ந்து போய் விடுகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்றது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வெற்றி கொண்டது. இந்திய அணியின் தோல்வியால் 11 பேர் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் தேர்வு பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பலர் தங்களது … Read more

கிரிக்கெட் விளையாட்டில் இதுவரை “நோபால்” வீசாத 5 சிறந்த பந்துவீச்சாளர்கள்!

கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். கிரிக்கெட் என்பது, அனைவரும் அறிந்த ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல சாதனைகளை முன்னாள் ஜாம்பவான்களும், தற்பொழுதுள்ள வீரர்கள் படைத்து வருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். 1. எல் கிப்ஸ் (L Gibbs): மேற்கு இந்திய அணியின் … Read more

தமிழகத்தை சேர்ந்த ” பயமில்லாத “நடராஜன் தான் எனது ஹீரோ -கபில் தேவ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஐபில் 2020 போட்டியின் தனது ஹீரோ நடராஜன் என புகழாரம் சூட்டியுள்ளார். 8 வது இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சிமாநாட்டின் 2 ஆம் நாளில்  மூத்த விளையாட்டு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அயாஸ் மேமனுடன் உரையாடிய கபில் தேவ் ,தமிழகத்தை சேர்ந்த 29 வயதேயான நடராஜன்  தனது துல்லியமான      யாக்கரால் தன்னை கவர்ந்து விட்டதாக புகழ்ந்துள்ளார் நடராஜன் தான் என்னுடைய ஹீரோ ,இந்த இளம் வயதில் … Read more

“உங்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்” கபில்தேவ்..!

உங்கள் அனைவரையும் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 225 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ளார்.  கடைசியாக கடந்த 1994 ஆம் ஆண்டு விளையாடினார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 5,000 ரன்கள் மேற்பட்ட ரன்களும் 400க்கும் மேற்பட்ட விக்கெட்கள் எடுத்துள்ளார். குறிப்பாக 1983 ஆம் ஆண்டு … Read more

நலமோடு இருக்கிறேன்-அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான கபில் தேவ் நெஞ்சுவலி காரணமாக நேற்று டெல்லியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை  முடிந்த நிலையில் மருத்துவமனையில் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நலமோடு இருப்பதாகவும்,குணமடைய பிரத்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். pic.twitter.com/IghIvCG7eP — Kapil Dev (@therealkapildev) … Read more

நான் பார்த்ததில் மிகவும் கடின உழைப்பாளி இம்ரான் கான் – கபில் தேவ்.!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இம்ரான் கான் மற்றும் சச்சினை பற்றி கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கடந்த 1983-ல் இந்தியா நடந்த உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அதற்கு பிறகு 1999 அக்டோபர் முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிற்காக செய்த சாதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இந்நிலையில் சமீபத்தில் கபில் தேவ் அளித்த பேட்டி … Read more

சச்சினால் இதை செய்யமுடியாது- கபில் தேவ்.!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினை பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிடிக்காத மக்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்கள் குவித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் சச்சின் மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளார். மேலும் சச்சின் கடந்த 2012 ஆம் … Read more

ஒரு ரசிகனாக சொன்னால் தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும்.! முன்னாள் இந்திய கேப்டன் கருத்து.!

கபில்தேவ்விடம் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவரிடம், உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கபில்தேவ், ஒரு ரசிகனாக தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஆனால், … Read more