கோடை விடுமுறையில் பிரமாண்ட கூட்டணியுடன் ‘காப்பான்’-ஆக வருகிறார் சூர்யா!!!

  தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரானவர் சூர்யா. இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இதன் ரிலீஸ் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும். இந்த படத்தினை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கதில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை லைகா தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பெயர் புத்தாண்டை முன்னிட்டு … Read more

சூர்யா வெளியிட இருக்கும் பாலாவின் ‘வர்மா’ பட ட்ரெய்லர்!!!

தெலுங்கில் அதிரிபுதிரி ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தற்போது தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் தயாராகி வருகிறது. பாலிவுட்டில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடத்து வருகிறார். தமிழில் இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் … Read more

ரசிகர்கள் தேர்வு செய்த தலைப்பை புத்தாண்டில் வெளியிடவுள்ள 'சூர்யா37' படக்குழு!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது நடிப்பில் தற்போது புதிய படமொன்று தயாராகி வருகிறது. இந்த படத்தை அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தினை கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர். … Read more

ரசிகர்களிடம் பட தலைப்பை தேர்வு செய்ய சொல்லும் சூர்யாவின் வெற்றிப்பட இயக்குனர்!

அயன் எனும் பிரமாண்ட வெற்றியை சூர்யாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் கே.வி.ஆனந்த். அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் மாற்றான் படம் வெளியானது. படத்தின் கதையும், நீளமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில்  இவர்கள் மீண்டும் புதிய படமொன்றில் இனைந்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைத்து வருகிறார். ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியாகும் … Read more

அடுத்த வருட சம்மருக்கு தள்ளிபோகிறதா?! சூர்யாவின் என்.ஜி.கே!!

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்கசர்ஸ் சாராபில் எஸ்.ஆர்.பிரபு  தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் கடந்த தீபாவளகக்கே திரைக்கு  வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் தயாராக தாமதமானதால், இப்படம் 2019 க்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் அரசியல் படமாக உருவாகி வரும் இத்திரைப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் படம் அடுத்த வரூட கோடை … Read more

சிங்கம் சூர்யா வெளியிட்ட விஷ்ணு விஷாலின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ட்ரெய்லர்!!!

ராட்சசன் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படம் டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட உள்ளார். இத்திரைப்படத்துடன் நான்கு படங்கள் ரிலீஸாக உள்ளன. இத்திரைப்படத்தின் டியோ ரியோ எனும் முதல் பாடல் ரிலீஸானதை தொடர்ந்து தற்போது இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இதன் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் … Read more

யுவனின் இசையில் உருவான சூர்யாவின் NGK-வை கைப்பற்றிய முன்னனி நிறுவனம்!!

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே எனும் படத்தில் நடித்து வருகிறார். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்பட்த்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளது. தற்போது இதன் இசை உரிமையை சோனி … Read more

ரசிகர்களின் கோரிக்கைகளுக்காக என்ஜிகே படத்தின் புதிய அப்டேட்டை அறிவித்த படக்குழு!!

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரம் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தான சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு செல்வராகவனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைபடபடத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்த வந்தது. ஆதலால் படம் தீபாவளிக்கு வரும் என அரவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளிப்போக பட ரிலீசும் தள்ளி போனது. அந்த நேரத்தில் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன்லாலுடன் ஒரு ஷெட்டியுலில் நடித்து முடித்து விட்டார். அதனால் ரசிகர்கள் என்ஜிகே பட அப்டேட் … Read more

இறந்த தனது ரசிகரின் குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா!!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரத்தில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தமிழ் நாட்டில் தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரின் ரசிகர் மன்றங்கள் மூலமாகவும், அகரம் தொண்டு நிறுவனம் மூலமாகவும் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் கிழக்கு பகுதி சூர்யா ரசிகர்மன்ற பொறுப்பில் இருந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 35 .இவர் அண்மையில் நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இவரின் இறப்பை அறிந்த சூர்யா ஆத்தூரில் இருக்கும் … Read more

பலரையும் கவர்ந்த விஜய்சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர்…!!இந்த பிரபலத்தையும் கவர்ந்ததாம்..!யார் தெரியுமா..??

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவம் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் இவருடைய கதிய தேர்வு மற்ற நடிகர்களை காட்டிலும் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.வித்தியாசம் என்றால் விஜய்சேதுபதி தான் அவர் தற்போது இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சீதக்காதி படத்தில் நடித்துள்ளார். இதே கூட்டணி  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் இணைந்தது. சீதக்காதி படம் விஜய் சேதுபதிக்கு 25 வது படமாகும்.இதில் 80 வயது தோற்றத்தில் அய்யா ஆதிமூலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.இந்த படத்தில் … Read more