நடுராத்திரியில் சூர்யா ரசிகர்களுக்கு படக்குழுவின் புத்தாண்டு விருந்து! கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரானவர் சூர்யா. இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இதன் ரிலீஸ் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும். இந்த படத்தினை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கதில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை லைகா தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பெயரை தேர்ந்தெடுக்க டிவிட்டரில் ரசிகர்களிடம் … Read more

ரசிகர்கள் தேர்வு செய்த தலைப்பை புத்தாண்டில் வெளியிடவுள்ள 'சூர்யா37' படக்குழு!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது நடிப்பில் தற்போது புதிய படமொன்று தயாராகி வருகிறது. இந்த படத்தை அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தினை கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர். … Read more

ரசிகர்களிடம் பட தலைப்பை தேர்வு செய்ய சொல்லும் சூர்யாவின் வெற்றிப்பட இயக்குனர்!

அயன் எனும் பிரமாண்ட வெற்றியை சூர்யாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் கே.வி.ஆனந்த். அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் மாற்றான் படம் வெளியானது. படத்தின் கதையும், நீளமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில்  இவர்கள் மீண்டும் புதிய படமொன்றில் இனைந்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ்  இசையமைத்து வருகிறார். ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளியாகும் … Read more

இறந்த தனது ரசிகரின் குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா!!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரத்தில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தமிழ் நாட்டில் தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரின் ரசிகர் மன்றங்கள் மூலமாகவும், அகரம் தொண்டு நிறுவனம் மூலமாகவும் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் கிழக்கு பகுதி சூர்யா ரசிகர்மன்ற பொறுப்பில் இருந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 35 .இவர் அண்மையில் நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இவரின் இறப்பை அறிந்த சூர்யா ஆத்தூரில் இருக்கும் … Read more

சூர்யாவுடன் இணைந்த மற்றுமொரு டேக்னிசியன் !

 நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யாவின் கேரியரில் 37-வது படமாம். … Read more