யுவனின் இசையில் உருவான சூர்யாவின் NGK-வை கைப்பற்றிய முன்னனி நிறுவனம்!!

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே எனும் படத்தில் நடித்து வருகிறார். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்பட்த்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளது. தற்போது இதன் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் ஒரு படத்திலிருந்து தீமையும் வெளியிட்டுள்ளது.
source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment