#SRHvsPBKS: பஞ்சாப்பை நொறுக்கித் தள்ளிய ஹைதராபாத்…126 ரன்கள் அடித்தால் வெற்றி!

ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 125 ரன்கள் எடுத்துள்ளது. இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் … Read more

#SRH vs PBKS: டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு!

ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #SRHvPBKS நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாய், ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டி விளையாடி, தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளனர். புள்ளி பட்டியலில் ஹைதராபாத் … Read more

#DelhivsHyderabad: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 134 ரன்களில் சுருட்டிய டெல்லி!

ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஐபிஎல் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியும், 8வது இடத்தில உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. துபாய் மைதானத்தின் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களான அதிரடி … Read more

#IPL2021: திடீரென வைரலாகும் வார்னரின் ஷூ.. அப்படி அதுல என்ன இருக்கு?

ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் அணிந்த ஷூ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டெல்லி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களும், டேவிட் வார்னர் … Read more

பின்னடைவில் ஹைதராபாத்.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய “யாக்கர் மன்னன்”???

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் நடராஜன், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராசன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடினார். இந்த தொடரில் நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவருக்கு … Read more

ஹிட்மேனை பின்னுக்கு தள்ளிய டேவிட் வார்னர்..!!

ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் … Read more

இன்று பலபரீட்சையில் வார்னர் vs கே.எல் ராகுல்-அனல் பறக்குமா??

IPL2020 இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணிகள் இன்று பலபரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் ,கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகிறது.ஹைதராபாத்அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவுச் செய்துள்ளது.அதே போல பஞ்சாப் அணியும் விளையாடிய 5 ஆட்டங்களில் 1 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இரு அணிகளும்இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேரான ஆட்டத்தில் ஹைதராபாத் 10 போட்டிகளில் வெற்றியும்,பஞ்சாப் … Read more

ஐதராபாத்துக்கு வந்த சோதனை-போட்டியில் இருந்து புவனேஷ் விலகல்!??

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சார் புவனேஷ்வர் குமார், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் அணி  ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது இந்த ஆட்டத்தில் தனது 4வது ஓவரை வீச முடியாமல் சிரமப்பட்டார் வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் (இன்னிங்சின் 19வது ஓவர்), உடற்தகுதி வல்லுநர்கள் ஆலோசனையின் படி அந்த போட்டியில் இருந்து அவர் வெளியேறினார். இதனால்  எஞ்சிய ஓவரின் 5 பந்துகளை கலீல் … Read more

சென்னையின் பந்துகளை துவம்சம் செய்த கார்க்..களத்தில் அதிரடி காட்டம்…

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் களமிறங்கினர்.ஆனால் சென்னை வீரர் தீபக் வீசிய முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார். அடுத்து களமிறங்கிய மணீஸ் பாண்டே, … Read more

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டன் இவர்தான்.! ரசிகர்கள் உற்சாகம்.!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமனம். 2020-ம் ஆண்டு 13வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ????Announcement????#OrangeArmy, our captain for #IPL2020 is @davidwarner31. … Read more