#SRHvsPBKS: பஞ்சாப்பை நொறுக்கித் தள்ளிய ஹைதராபாத்…126 ரன்கள் அடித்தால் வெற்றி!

ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 125 ரன்கள் எடுத்துள்ளது. இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் … Read more

#SRH vs PBKS: டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு!

ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #SRHvPBKS நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாய், ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டி விளையாடி, தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளனர். புள்ளி பட்டியலில் ஹைதராபாத் … Read more