செயல் தலைவர் இப்பொழுது..! தலைவர்..!! போட்டியின்றி தேர்வு..!

திமுகாவின் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் தி.மு.காவின் 2 வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தி.மு.கவின் தலைவராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க ஸ்டாலின். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய மாலை 4 மணி முடிந்த நிலையில் தலைவர் பதவிக்கு இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே தி.மு.க அமைப்பு செயலாளார் ஆர்.ஸ் பாரதி மாலை 4 மணியொடு வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைந்த நிலையில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை … Read more

செயல் தலைவரா..? இவர் செயல்படாத தலைவர் தா ஸ்டாலின்..!!விளாசிய அழகிரி..!!

அண்ணா, கலைஞர் வளர்த்த திமுகவில் சேர திமுகவின் கதவை தட்டுவதில் தவறில்லை என மதுரையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார். எம்பியாக இருந்த அழகிரி செயல்பட்டாரா என்ற திமுகவினரின் கேள்விக்கு அழகிரி பதிலளித்து  பேசியனர் அதில் மு.க அழகிரி மு.க.ஸ்டாலின் செயல் தலைவரான பின் திமுக எத்தனை தேர்தலில் வெற்றி பெற்றது? செயல்படாத தலைவராகத் தான் ஸ்டாலின் செயல்பட்டு வந்து உள்ளார். என்னையும் சேர்க்காவிட்டால் அதே நிலைமை தான் நீடிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் திமுக … Read more

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என செயற்குழு கூட்டத்தில் பேச்சை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..!!

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என செயற்குழு கூட்டத்தில் பேச்சை தொடங்கினார்  மு.க.ஸ்டாலின் நீங்கள் அனைவரும் தலைவரை மட்டும் இழந்திருக்கிறீர்கள், நான் மட்டும் தான் தந்தையும் இழந்திருக்கிறேன்  திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே திமுக தலைவர் கருணாநிதியின் ஆசை அவரின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயார் என கூறி முதல்வரை சந்தித்தேன். கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு, முதல்வர் கையைப் பிடித்து கெஞ்சி … Read more

திமுக அவசார செயற்குழு கூட்டத்தில் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்..!!

திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில், கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க தலைமை செயற்குழுவின் அவசரக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த செயற்குழு கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் கலைஞரின் கலை, இலக்கிய, திரைத்துறை சாதனைகள் பொதுவாழ்வு, அரசியல், ஆட்சி நிர்வாகத்தில் செய்த சாதனைகள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் அவர் இட்ட அடித்தளங்கள்  நாட்டுக்கே முன்னோடியாக இயற்றிய சட்டங்கள் மற்றும் நிறைவேற்றிய … Read more

என்னாச்சி தமிழிசைக்கு ஸ்டாலினை தொடர்ந்து வறுத்தெடுக்கும் நாளா இன்று போதும் விட்ருங்க மேடம்

ஸ்டாலின் பேச்சுக்கு  பதில் அளிக்கும் விதமாக தமிழிசை தொடர்ந்து தனது   ட்விட்டர்  பக்கத்தில் திமுக செயல்தலைவரை இன்று  வறுத்தெடுத்து வருகிறார். கடந்த ஆட்சியில இருந்த மத்திய அரசான காங்கிரஸ்க்கு திமுக ஆதரவு என்பது வருமான வரிபிரச்சனைகளால்தானா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ருந்தாங்க .இதற்க்கு அடுத்த படியா இன்னொரு ட்விட் போட்ருக்காங்க அதுல அவங்க என்ன சொல்லிருக்காங்கனா சர்க்காரியா கமிஷனுக்கு பயந்துதான் திமுக காங்கிரஸ் கூட கூட்டணி வச்சாங்களா அது மட்டுமில்லை காவேரி நீரை பெற தொடர்ந்த … Read more

ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை இப்படி கேட்ருக்கீங்க அவர் என்ன சொல்லப்போறாருனு பாப்போம்

தமிழ்நாட்டில் எது நடக்குதோ இல்லையோ இந்த வருமான வரி சோதனை நன்றாக நடக்குது.இது குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருமான வரி சோதனைக்குகாகவே மத்திய அரசான பிஜேபிக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்குது என கூறியிருந்தார் .இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை தனது ட்விட்டர்  பக்கத்தில் ஒரு ட்வீட் போட்ருக்காங்க அதுல அவுங்க என்ன சொல்லிருக்காங்கனா கடந்த ஆட்சியில இருந்த மத்திய அரசான காங்கிரஸ்க்கு திமுக ஆதரவு என்பது வருமான வரிபிரச்சனைகளால்தானா என்று … Read more

ட்விட்டரில் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி..

காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்  தி.மு .க  செயல் தலைவராக இருக்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பெண்களின்டா இட  ஒதுக்கீடு  மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.நாங்களும் அவரது நடவடிக்கைகளுக்கு துணை இருப்போம் என்று ட்விட் செய்திருந்தார். அதற்கு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.நீங்கள் ஒரு சிறந்த தலைவர்.மற்றும் தமிழகத்தின் ஒரு சிறந்த குடிமகன் என்று தெரிவித்தார்.மேலும் … Read more

திமுக வின் நெல்லை,தூத்துக்குடி,மதுரை மாவட்ட நிர்வாகிகள் அதிரடி மாற்றம் ..!

மாவட்ட வாரியாக நடைபெற்ற கள ஆய்வுக்கு  பின்னர் பல மாவட்ட நிர்வாகங்கள் மாற்றப்பட்டுவிட்டன என்று மு.க.ஸ்டாலினின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராக திவாகரனுக்கு பதிலாக முத்துராமலிங்கம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.தேனீ ஜெயக்குமார் விடுவிக்கப்பட்டு, கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மதுரை மாநகர மாவட்ட பொறுப்பாளராக தளபதியும்,ஒன்பது உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது போல் நெல்லை,மதுரை,தூத்துக்குடி, குமாரி மாவட்ட பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக தயாா் : எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின்.! காரணம் என்ன ?

  தமிழகத்தின் எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காவிடில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள் கூண்டோடு பதவி விலக தயாராக இருப்பதாக  தொிவித்துள்ளாா். காவிாி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு பதிலையும், கா்நாடகத்திற்கு ஒரு பதிலையும் தொிவித்து வருகிறது.இது குறித்து கர்நாடகாவில் அனனத்து கட்சி கூட்டம் நடந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தொிவித்தன. … Read more

இன்று ரஷ்ய சோசலிசக் குடியரசின் நிர்வாகத் தலைவராக விளங்கிய விளாடிமிர் லெனின் நினைவு நாள்…..

இன்று ரஷ்ய சோசலிசக் குடியரசின் நிர்வாகத் தலைவராக விளங்கிய விளாடிமிர் லெனின் நினைவு நாள் – ஜன.21, 1924. மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு தலைமையேற்று நடத்தி ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் தலைவர் லெனின் ஆவார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான “லெனின்” என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். ஒரு செயல்வீரராக விளங்கிய. லெனின் கார்ல் மார்க்சின் கொள்கைகளை … Read more