தாயை இழந்த குழந்தையை தத்தெடுத்து ரியல் ஹீரோவான ஷாருக்கான்.!

ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தனது டிரஸ்ட் மூலம் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார். சமீபத்தில் தாய் இறந்தது அறியாமல் அவரை எழுப்பும் 2வயது குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. ஆம் குஜராத் மாநிலத்திலிருந்து பீகாரிலுள்ள மோசாபூருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளியான பெண்மணி ஒருவர் பசியின் காரணமாக உயிரிழந்தார். அதனை அறியாத அந்த பெண்ணின் 2வயது குழந்தை உடம்பில் மூடப்பட்டிருந்தன போர்வையை மாற்றி, தன்னுடைய அம்மாவை எழுப்ப முயற்சித்தது. … Read more

பல ஹிட் படங்களை கொடுத்த அட்லியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..!

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லி. அதனை தொடர்ந்து மெர்சல், தெறி போன்ற விஜய்யை வைத்து எடுத்து வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 300கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது . ஆனாலும் இவர் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கும் இயக்குனர் என்று இன்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது  இந்த … Read more

‘என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம்’.! வைரலாகும் பாலிவுட் நடிகரின் பேச்சு.!

மும்பையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக் கான். அந்நிகழ்ச்சியில் மதங்கள் குறித்து அவர், எங்களுக்கு இடையில் இந்து – முஸ்லிம் என்று எவ்வித பாகுபாடும் கிடையாது. என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம், ஆனால் எனது குழந்தைகள் இந்தியர்கள் என்று தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில், சமீபத்தில் விருந்தினராக கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக் … Read more

நான் மூஸ்லீம்..மனைவி இந்து..ஆனால் என் பிள்ளைகள் இந்தியர்கள்..!ஷாரூக் நச்

நான் முஸ்லிம், என் மனைவி இந்து; என் பிள்ளைகள் இந்தியர்கள் நடிகர் ஷாரூக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ப்ளஸ் 5 என்ற நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷாருக் வருகை தந்துள்ளார். அப்போது அவர் எங்கள் வீட்டில் எப்போதுமே  இந்து – முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை.காரணம் எனது மனைவி இந்து, நான் முஸ்லிம், எனது குழந்தைகள் இந்தியர்கள் என்று கூறியவர் ஒருமுறை எனது … Read more

"பிகில்" ட்ரெய்லர் குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ட்வீட்…!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது டிவிட்டரில் “என்னுடைய நண்பர்கள் … Read more

சட்டையை தொறந்து போட்டு போஸ் கொடுத்த KUCH KUCH HOTA HAI பட நடிகை!!

பாலிவுட் படங்களில் தோன்றும் இந்திய நடிகை மற்றும் மாடல். அவர் முதலில் KUCH KUCH HOTA HAI மேலும் சில படங்களில் தொடர்ந்து செய்தார். இந்நிலையில் இப்படத்தில் ஷாருக்கானின் மகளாக சின்ன பொன்னாக நடித்தவர் தான் இவர். இந்நிலையில் இவர் 20 தாண்டி விட்ட நிலையில் தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார். அதில் மேலாடை தொறந்து போட்டு படும் கவர்ச்சில் போஸ் கொடுத்துள்ளார்.இதோ அந்த புகைபடம்  . … Read more

காவல் துறை முன்னாடி ஆட்டம் போட்ட ஷாருக்கானின் மகள்!! வைரல் புகைபடம்!!

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்.இவரது மகள் அடுத்து பாலிவுட் என்ட்ரி தர இருக்கிறார். இதில் அவருடைய மகள் சமீபகாலமாக கவர்ச்சியில் வலம் வருகிறார். இந்நிலையில் இவர் வெளியே சென்றுள்ளார் அங்க போகும் வழியில் காவல் துறைனர் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருக்கும் பொழுது அவர் முன்னாடி பொய் ஆட்டம் போட்டுள்ளார் அந்த புகைப்படத்தை இவரது இன்ஸ்டாகிராமில் வெளியுள்ளார். இதோ நீங்களை பாருங்கள். https://www.instagram.com/p/Bz5JemqlagK/?utm_source=ig_web_copy_link

ஷாருக்கானை பார்க்க 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்த சீன ரசிகர்கள்

ஷாருக்கான் நடித்த “ஜீரோ” திரைப்படம் இந்தியாவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் சீனாவில் இப்படம் சிறந்த வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை உள்ள பீஜிங் நகரில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக  சீனா சென்று இருந்தார். அப்போது  ஷாருக்கானை பார்க்க  2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் நான் சீன படங்களில் அங்கு உள்ள சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் ஆசை உள்ளது என கூறினார். மேலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் … Read more

தளபதி 63 படத்தில் இணைந்த நடிகர் ஷாருக்கான்

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் “ராஜா ராணி ”  ,”தெறி ” , “மெர்சல் “ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அட்லீ விஜய் வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.படத்தின் பெயரை அட்லீ வெளியிடாத நிலையில் ரசிகர்கள் “தளபதி 63″என பெயர் வைத்து உள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா … Read more