பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ஷாருக்கான் இரங்கல்.!

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 100-ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” பிரதமர் மோடி அவர்களின் தாயார் … Read more

கையில் துப்பாக்கி.! கொடூர லுக்கில் ஷாருக்கான்.! மிரட்டும் “பதான்” போஸ்டர்.!

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் “பதான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புப் விறு விறுப்பாக முழுவேகத்தில் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, அசுதோஷ் ராணா போன்ற பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் தத்லானி, சேகர் ரவ்ஜியானி ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இந்த படம் அடுத்த … Read more

ஷாருக்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா.??

அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.  தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடத்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,தற்போது இந்த திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தமிழ் … Read more

அட்லீ-ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..??

அட்லீ ஷாருக்கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடத்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்கள் ஆகியும் தொடங்கப்படவில்லை என்பதால் படம் கைவிட்டு போனது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது … Read more

அரைசதத்தை தவறவிட்ட தமிழக வீரர் ஷாருக்கான்..!

47 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்த தமிழக வீரர் ஷாருக்கான். இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 26 ரன்னில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பஞ்சாப் பரிதாபமான நிலையில் இருந்த போது மத்தியில் இறங்கிய தமிழக வீரர் ஷாருக்கான் நிதானமான ஆட்டத்தை விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்ப்பட்ட நிலையில், 36 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 47 ரன்னில் விக்கெட்டை … Read more

தமிழக வீரரை கெளரவப்படுத்திய யுனிவர்சல் பாஸ்..!

தமிழக வீரர் ஷாருக்கானுக்கு அணியின் தொப்பியை கிறிஸ் கெய்ல்  வழங்கி கௌரவித்தார். பஞ்சப் கிங் அணியால் ஐபிஎல் தொடரில் ரூ 5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட  தமிழக வீரர் ஷாருக்கான், இன்றைய போட்டி மூலம் அறிமுகமாகிறார். இதைத்தொடர்ந்து, அணியின் தொப்பியை யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல்  வழங்கி கௌரவித்தார். Three debutants for the @PunjabKingsIPL. Shahrukh Khan, Jhye Richardson and Riley Meredith receive their caps ahead of #PBKS first game … Read more

அட்லீ & ஷாருக்கான் இணையும் படத்திற்கான சூப்பர் அப்டேட்.!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடத்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்கள் ஆகியும் தொடங்கப்படவில்லை என்பதால் படம் கைவிட்டு போனது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த … Read more

பஞ்சாப் அணியில் தமிழக வீரர்.. பேருந்தில் வைத்து கொண்டாடிய தமிழக அணி!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தமிழ்நாடு அணி வீரர் ஷாரூக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி, 5.25 கோடிக்கு எடுத்தது. அதனை தமிழக அணி, பேருந்தில் வைத்து கொண்டாடும் விடியோவை தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வந்தது. இதில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்களை ஒவ்வொருவராக … Read more

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ள அட்லி.!

அட்லி அவர்கள் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குநரான அட்லி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 300கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது . ஆனால் இவர் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கும் இயக்குனராகவும், வேறு படங்களில் இருந்து காப்பி அடித்து இயக்குபவர் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுக்கிசுக்கப்படுவதால் வாய்ப்பை யாரும் கொடுக்க முன்வருவதில்லை . மேலும் தனது தயாரிப்பு நிறுவனம் … Read more

நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவனுடன் இணையும் பிரபல நடிகர்கள்.!

மாதவனின் ராக்கெட்ரி படத்தில் சூர்யா மற்றும் ஷாருக்கான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் மாதவன். தற்போது, தமிழ் மட்டுமில்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி:நம்பி விளைவு’ என்ற படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிம்ரன், டிடி போன்ற … Read more