‘அவர் எனக்கு இன்னோரு மகன்’ ! ரிஷப் பண்ட் குறித்து கவலைப்பட்ட நடிகர் ஷாருக்!!

Shah Rukh Khan speaking With Rishab Pant

Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின் போது வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் டிசம்பர்-30 ம் தேதி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பண்ட், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தனது உடல்நிலையை சரி செய்து, … Read more

தளபதி 69 நான் எடுத்தா இவுங்க எல்லாரும் இருப்பாங்க! நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான்?

Nelson Dilipkumar about Thalapathy 69

Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின் 69 வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஒவ்வொரு இயக்குனர்களின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தளபதி 69 குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து … Read more

ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ…

Atlee - Shah Rukh Khan

Atlee: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் காலில், இயக்குனர் அட்லீ விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் சிலருக்கு அது வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டது. READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! இந்த நிலையில், மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) நடந்த ஜீ சினி விருதுகள் 2024 வழங்கும் … Read more

அம்பானி மகன் திருமண விழாவில் நடந்த சர்ச்சை? ஷாருக்கானை திட்டும் ராம் சரண் ரசிகர்கள்!

shahrukh khan sad

Shah Rukh Khan ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் போது ராம் சரணை மேடைக்கு அழைத்த ஷாருக்கான் அவரை அவமரியாதை செய்ததாக உபாசனா கொனிடேலாவின் ஒப்பனை கலைஞர் கூறியுள்ளது பேசும்பொருளாகியுள்ளது. மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. read more- களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு … Read more

அடுத்த 1000 கோடி ரெடி! பதான் 2-வின் மிரட்டல் அப்டேட்!

pathaan

பாலிவுட்டில் ரசிகர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான், தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து கொடுத்து வருகிறார். குறிப்பாக இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான பதான், ஜவான், டன்கி ஆகிய படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக ஹிட் ஆகி வசூலை குவித்து இருந்தது.இதில் கடந்த ஆண்டு ஜனவரி 2023 -ஆம் ஆண்டு வெளியான பதான் வசூலில் பல சாதனைகளை படைத்ததது. இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், சல்மான் கான், ஜான் ஆபிரகாம், ஏக்தா கவுல், மான்சி தக்சக், … Read more

ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!

Dunki OTT release

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 21-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.454 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய  இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் செய்து வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் டன்கி. இந்த … Read more

ராக்கி பாயுடன் இணையும் ஷாருக்கான்? புது படத்தின் மிரட்டல் அப்டேட்!!

toxic Shah Rukh Khan

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் அடுத்ததாக கீது மோகன்தாஸின் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தினை மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் லுக்கை வைத்து பார்க்கையிலே இந்த படம் அதிரடியான ஆக்சன் படமாக இருக்கும் என கூறப்பட்டது. படத்தில் … Read more

பான் இந்திய திரைப்படம் இல்லாமல் வசூலில் மாஸ் காட்டும் பாலிவுட் பாட்ஷா!

Dunki

ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி  என்பவருடைய இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். ராஜ்குமார் ஹிரானி, விக்கி கௌஷல், போமன் இரானி, சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பாக்ஸ் … Read more

7 நாளில் ரூ.300 கோடியை கடந்த டன்கி திரைப்படம்.! பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஷாருக்கான்…

dunki box office collection

ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸின் சலாருடன் ஷாருக்கானின் டன்கி மோதியது. ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ஹிந்தி திரைப்பட சாயலில் எடுக்கப்பட்டுள்ள டன்கி திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் … Read more

ஷாருக்கானின் ‘டன்கி’ படத்தின் வசூல் விவரம்! வெற்றியா? தோல்வியா?

Dunki Box Office

ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக, ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. தற்போது, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், வெளியான மூன்று நாட்களில் ‘டன்கி’ ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்பொது, அதன் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் … Read more