சானிடைசரால் கண்பார்வை குறைபாடு, கோமா… திரும்ப பெறும் FDA!

hand sanitizers

hand sanitizers: மெத்தனால் இருக்கும் சானிடைசர்களை திரும்ப பெறுகிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம். நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் பொதுமக்கள் தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் பல வகையான ஹேண்ட் சானிடைசர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவந்தது. இதில் சில சானிடைசர்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் இருப்பதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி, பாதிப்புகளை … Read more

ராக்கி பாயுடன் இணையும் ஷாருக்கான்? புது படத்தின் மிரட்டல் அப்டேட்!!

toxic Shah Rukh Khan

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் அடுத்ததாக கீது மோகன்தாஸின் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தினை மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் லுக்கை வைத்து பார்க்கையிலே இந்த படம் அதிரடியான ஆக்சன் படமாக இருக்கும் என கூறப்பட்டது. படத்தில் … Read more

கையில் துப்பாக்கி உடன் ராக்கி பாய்! யாஷ் 19 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

yash 19

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் அடுத்ததாக தன்னுடைய 19-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக யாஷ் கேஜிஎப் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து யாஷ் தன்னுடைய 19-வது படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். யாஷ் நடிக்கும் 19-வது திரைப்படத்திற்கான தலைப்பு என்ன இயக்குனர் யார் என்ற  விவரங்கள் வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. … Read more