தமிழகத்தில் 3 பல்கலைக்களத்திற்கு மட்டும் அங்கிகாரம்: தொலைநிலை கல்வி விவகாரத்தில் யு.ஜி.சி…, அதிரடி

பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைதூரக்கல்வி  பட்டியலில் தமிழகத்தில் 3 பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் உயர்கல்வி தரத்தை கண்காணிக்க, மேம்படுத்த மத்திய அரசின் மனிதவளதுறையின் கீழ் பல்கலைக்கழக மானியக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு உயர்கல்வி மற்றும் எம்.பில்., பி.எச்.டி., உள்ளிட்ட ஆய்வு படிப்புக்கான தகுதிகள், விதிமுறைகள், அங்கீகாரம் உள்ளிட்ட வரைமுறைகள் அளிக்கப்பட்டது. அணைத்து பல்கலைக்கழகங்களும் மாநிலம் கடந்து, நாடுகள் கடந்து தொலைக்கல்வியை வழங்கி வந்தன. யு.சி.ஜி கட்டுப்பாடு:  பட்டப்படிப்பு விற்பனை செய்யப்படுவதாகவும், உரிய முறையில் தேர்வு நடத்தப்படாமல் சான்றிதழ் … Read more

பெட்ரோல்￰, டீசல் விலை உயர்வை கண்டித்து வாகனத்திற்கு இறுதிச்சடங்கு செய்யும் போராட்டம்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செவ்வாயன்று வாலிபர் சங்கத்தினர் கண்டன நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆகவே, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிபோட்டுள்ள எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக … Read more

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிளஸ்-2 மாணவரின் உடல் உறுப்புகள் தானம், 8 பேருக்கு மறுவாழ்வு!

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் சக்திவேல்(வயது 16). பிளஸ்-2 மாணவர். இவர் கடந்த 19-ந் தேதி இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வனவாசி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சக்திவேல் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் … Read more

ரூ.21.97 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி…!!

சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.பின்னர் அந்த ரூ.21.97 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் பின்பு செய்தியாளர்களை சந்திப்பின் போது “போக்குவரத்து நெரிசலற்ற மாநகரமாக சேலம் மாநகரம் உருவாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது”  எனத் தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.

சமூக அநீதி நீட்தேர்வை கைவிடக்கோரி..! சமூகநீதி போராளி சாவித்ரிபாய்பூலே பிறந்தநாளான இன்று (3.12.17) சேலத்தில் ஆர்ப்பாட்டம்..!

  சமூக அநீதியான நீட் தேர்வைக் கைவிடக் கோரி சேலத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தைவேலு, அஇஜ மாதர் சங்க மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் என்.பிரவீன்குமார் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர். சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.தங்கவேலு, சேலம் வடக்கு மாநகர செயலாளர் எம்.முருகேசன், மேற்கு மாநகர … Read more

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப முடிவு…!

அண்ணா பல்கலைகழத்தை தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் தங்களுடைய மாணவர்களுக்குக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 1ஆம் தேதி வெளியிடுகிறது. இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சேலத்தில் நீரில் முழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்…!

சேலம்: மேட்டூர் அருகே உபரி நீர் கால்வாயில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்க தீயணைப்புத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சேலம் மாநகர காவல்துறையின் வறம்பு மீறிய செயல்களை வன்மையாக கண்டித்த பொதுமக்கள்..!

உயிர் பலியை தடுக்க ஹெல்மேட் அணிய வலியுறுத்துவது அவசியம் தான்… ஆனால் சேலத்தில் இதற்காக காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது பொதுமக்களை அச்சுறுத்துவதாக உள்ளது. உயிர் பலியை தடுப்பதற்காக சோதனை மேற்கொள்ளாமல் உயர் அதிகாரிகளின் உத்தரவிற்காக ( நாள் ஒன்றுக்கு 100 வழக்கு பதிவு செய்ய வேண்டும் ) போக்குவரத்து காவல்துறையினர், சாதாரண காவலர்களின் உதவியோடு பிரதான சாலைகளின் குறுக்கே நின்று குற்றவாளிகளை பிடிப்பது போன்று துரத்தி, துரத்தி பிடித்து வழக்கு பதிவு செய்வது வருத்தப்பட வைக்கிறது. … Read more