இந்த வாரம் 5! அடுத்த வாரம் 5! வரிசைகட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், அடுத்தடுத்ததாக சூர்யாவின் காப்பான், பிரபாஸ் நடித்துள்ள சாஹோ. ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்துள்ள கோமாளி என பெரிய திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் இம்மாததிற்குள் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகிவிட வரிசை கட்டி நிற்கின்றன. இதில் இந்த வாரம் சந்தானத்தின் ஏ1, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், விஜய் சேதுபதி தயாரிப்பில் சென்னை பழனி மார்ஸ்,  சமுத்திரக்கனி நடித்துள்ள கொளஞ்சி, … Read more

கைதாகிறாரா சந்தானம்?! என்னவாகிறது ஏ.1 பட பிரச்சனை?

சந்தானம் நடிப்பில் அடுத்ததாக ஏ1 திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஜான்சன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் லோக்கல் பையனை காதலுக்கும் அய்யர் ஆத்து பெண், ஆப் ஆயில் சாப்பிட்டு காதலை நிரூபிக்கும் காதலி , மயங்கி விழுந்த மாமா என பிராமணர்களை இழிவு படுத்தப்படுவதாக பல புகார் வெளியாகின. திருச்சியில் இந்து தமிழர் கட்சியினர் போலீசில் இயக்குனர், மற்றும் ஹீரோ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பழனியை … Read more

சந்தானத்தின் ஏ.1 டீசர் வெளியானது! கூடவே படத்திற்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது!

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ஏ1 படத்தின் இரண்டாவது டீசர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். தாரா எனும் புதுமுக ஹீரோயின் நடித்துள்ளார். வெளியான டீசரில், ‘ ஆப் ஆயில் சாப்பிட்டு தனது காதலை நிரூபிக்கும் ஐயராத்து பெண்.  மயங்கி விழுந்த மாமா’ என வசனங்களை கொண்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் லோக்கல் பையனாகவும், அவரை காதலிக்கும் அய்யர் பெண்ணாக ஹீரோயாகவும் டீசரில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்த இந்து தமிழர் கட்சியினர் சென்னையில் காவல் ஆணையரிடம் … Read more

அக்யூஸ்டு நம்பர் 1 திரைப்படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் ஜான்சன்.கே இயக்கம் அக்யூஸ்டு நம்பர் 1 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 26-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

“அக்கீயூஸ்ட் no1” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!!

நடிகர் சந்தானம் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் “அக்கீயூஸ்ட் no1” படத்தில் நடித்து வருகிறார். “அக்கீயூஸ்ட் no1” படத்தின் லுக் வெளியானது. நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் அறிமுகபடுத்த காரணமாக இருந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா தான். அதன் பின்பு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து அதன் பின் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் நடிகர் சந்தானம் . நடிகர் சந்தானம்  ஹீரோவாக  “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” , “இனிமே இப்படி தான்” , “தில்லுக்கு … Read more

தில்லுக்கு துட்டு-2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!!!

தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். பிறகு அவர் கதாநாயகனாக வளர்ந்த பிறகு அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தினை ‘லொல்லு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாராகி ரிலீஸிற்கு ரெடி ஆகி விட்டது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. … Read more

பேட்ட, விஸ்வாசம் பஞ்ச் டயலாக்கை கலாய்க்கும் சந்தானம்!! தில்லுக்கு துட்டு-2 படத்தின் புதிய டீசர் வெளியானது!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சந்தானம். கிட்டதட்ட இவரது படங்கள் இல்லாமல் அந்த சமயத்தில் எந்த படமும் ரிலீஸாக நிலை என சொல்லும் அளவுக்கு பிசியாக நடித்து வந்தவர் திடீரென கதாநாயகனாக களமிறங்கி விட்டார். அவரது நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தை விஜய் டிவி லொல்லு சபா இயக்குனர் ராம்பாலா இயக்கி இருந்தார். பேய், திகில், காமெடி என படம் ரசிகர்களை நன்றாக கவர்ந்தது. … Read more

இன்று வெளியாக உள்ளது ஹீரோ சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு-2’ டீசர்!!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சந்தானம். கிட்டதட்ட இவரது படங்கள் இல்லாமல் அந்த சமயத்தில் எந்த படமும் ரிலீஸாக நிலை என சொல்லும் அளவுக்கு பிசியாக நடித்து வந்தவர் திடீரென கதாநாயகனாக களமிறங்கி விட்டார். அவரது நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தை விஜய் டிவி லொல்லு சபா இயக்குனர் ராம்பாலா இயக்கி இருந்தார். பேய், திகில், காமெடி என படம் ரசிகர்களை நன்றாக கவர்ந்தது. … Read more

‘மவனே யார் கிட்ட’ சந்தானத்தின் தில்லுக்கு துட்டு-2 முதல் பாடல் நாளை ரிலீஸ்!!!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களின் மார்கெட்டில் உச்சத்தில் இருந்தவர் சந்தானம். இவருக்கும் அனைவருக்குமான கதாநாயகன் ஆசை துளிர்விட்டது. முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், சக்கபோடு போடுராஜா என நடித்திஇருந்தார். அந்த படங்கள் ஓரளவு வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதனை தொடர்ந்து விஜய் டிவி லொல்லு சபா இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு எனும் பேய் படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரேள்பை பெற்று வசூலும் ஈட்டியது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. … Read more

சந்தானத்தின் அடுத்த அதிரடி! தில்லுக்கு துட்டு-2 முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்!!