தில்லுக்கு துட்டு-2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!!!

தில்லுக்கு துட்டு-2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!!!

Default Image

தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். பிறகு அவர் கதாநாயகனாக வளர்ந்த பிறகு அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தினை ‘லொல்லு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாராகி ரிலீஸிற்கு ரெடி ஆகி விட்டது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

DINASUVADU

Join our channel google news Youtube