சந்தானத்தின் 'டிக்கிலோனா' படத்தில் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா…!

ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று(அக்.14) மாலை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கவிருக்கிறார் என்று படக்குழுவினர் அறிவினத்தனர். அதுமட்டுமின்றி, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்ற … Read more

சந்தானத்துடன் கைகோர்க்கும் முன்னணி டிவி சீரியல் நடிகை..!!

சந்தானம் தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார் என்று தான் கூறவேண்டும். அந்த அளவுக்கு அவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வந்த ஏ1 படம் ரசிகர்களை மிகவும்  கவர்ந்தது. இந்நிலையில் அடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் சந்தானம் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் தொடங்கியது. தற்போது கிடைத்துள்ள இந்த  புதிய தகவல் என்னவென்றால் சந்தானத்திற்கு ஜோடியாக ரங்கூன் பட நடிகை சனா மக்புல் கமிட்டாகியுள்ளார். சனா பக்புல் பல ஹிந்தி சீரியல்களில் நடித்து … Read more

அதற்குள் முடிந்துவிட்டதா சந்தானத்தின் டகால்டி!?

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்து நின்றவர் நடிகர் சந்தானம். பின்னர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் ஹீரோவானார். பின்னர் தில்லுக்கு துட்டு 1 & 2 மற்றும் ஏ-1 என ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து இவரது நடிப்பில் சர்வர் சுந்தரம் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை அடுத்து டகால்டி எனும் படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் முதல் பார்வை ஓரிரு மாதத்திற்கு முன்பாக வெளியானது. … Read more

சிக்ஸர் படத்திற்கு வந்த பிரச்சனை போல டிக்கிலோனாவிற்கும் வந்துவிடுமோ?!

வைபவ் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சாச்சி என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தை வைபவ் மாலைக்கண் வியாதி உள்ள ஒருவராக நடித்திருந்தார். ரிலீஸ் சமயத்தில் நடிகர் கவுண்டமணியின் புகைப்படத்தையும் பெயரையும் தவறாக படத்தில் பயன்படுத்தியதாக கூறி புகார் எழுந்தது. தற்போது நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்திற்கு டிக்கிலோனா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். இப்படத்தின் தலைப்பு … Read more

நகைசுவை நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு பெயர் இது தானாம்!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகையாவார். இவர் தமிழில் மன்மதன் என்ற படத்தில் நகைசுவை நடிகராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, ஏ1 போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் கார்த்தி யோகி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், மூன்று வேடங்களில் களமிறங்குகிறார். இதனையடுத்து இப்படத்திற்கு, டிக்கிலோனோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை வரும் ஏப்ரல் … Read more

முதல்முறையாக மூன்று வேடங்களில் களமிறங்கும் பிரபல நடிகர்!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் மன்மதன் என்ற படத்தில் முதன்முதலாக நகைசுவை நடிகராக அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஏ1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய படத்தில், முதல் முறையாக மூன்று வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், சயின்ஸ் பிக்ஸனாக உருவாக உள்ளது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் … Read more

7 வருடத்திற்கும் சேர்த்து மொத்தமாக திரை பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அளித்தார் தமிழக முதல்வர்!

தமிழ் திரையுலகில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கலைமாமணி விருதுகள் திரை முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகள் கடந்த 7 வருடமாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளளது. 2011 முதல் 2018 வரை கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கபட்டு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீகாந்த், மக்கள் செல்வன் … Read more

3D-யில் தயாராகும் தில்லுக்கு துட்டு-3! படம் எங்கு தயாராக உள்ளது பற்றி வெளியான முக்கிய தகவல்!

ஹீரோ சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு படத்தின் இரு பாகங்களும் பெரிய ஹிட்டாக அமைந்தன. காரணம் சந்தானத்தை சின்னத்திரையில் லொள்ளு சபாவில் இயக்கிய  ராம்பாலாதான் இப்படங்களின் இயக்குனர் என்பதால் சந்தானத்துக்கேற்ற கதைக்களத்தையும், கலாய் வசனங்களையும் எழுதி படத்தை ஹிட்டாக்கினார். தற்போது மூன்றாவது பாகத்திற்காக இயக்குனர் ஜெய்ப்பூர் சென்றுள்ளாராம். முதல் பாகம் தமிழ்நாடு, இரண்டாம் பாகம் கேரளா மூன்றாவது பாகம் ஜெய்ப்பூரில் கதைக்களம் நடப்பது போல உருவாக உள்ளதாம். மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளதாம். இப்படம் பற்றிய … Read more

முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெற்றுள்ள பிரபல நடிகர்!

நடிகர் சந்தானம் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் மன்மதன் என்ற திரைப்படத்தில் நகைசுவை நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள A1 திரைப்படம் ரிலீசாகி தமிழகத்தில் மூன்று நாட்களில் 8 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், சந்தானம் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற … Read more

இந்த வாரம் 5! அடுத்த வாரம் 5! வரிசைகட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், அடுத்தடுத்ததாக சூர்யாவின் காப்பான், பிரபாஸ் நடித்துள்ள சாஹோ. ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்துள்ள கோமாளி என பெரிய திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் இம்மாததிற்குள் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகிவிட வரிசை கட்டி நிற்கின்றன. இதில் இந்த வாரம் சந்தானத்தின் ஏ1, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், விஜய் சேதுபதி தயாரிப்பில் சென்னை பழனி மார்ஸ்,  சமுத்திரக்கனி நடித்துள்ள கொளஞ்சி, … Read more