தலயும் இல்ல! தளபதியும் இல்ல!! இங்கு நான் தான் மாஸ்!!! வசூலில் மிரட்டும் சண்டக்கோழி 2!

சென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திற்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்ததால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதனுடன் வெளிவந்த இன்னொரு திரைப்படம் விஷால் – லிங்குசாமி கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 2. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. விஷால் படத்திற்கு தமிழக்தை … Read more

விஷாலின் ஆக்ஷ்ன் பேக்கேஜ் சண்டகோழி 2 ட்ரெய்லர் இதோ!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும்.திரைப்படம் சண்டகோழி 2. இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளிவரவுள்ளது.  இப்படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி உள்ளது. பரபர ஆக்ஷ்ன் காட்சிகளாக ட்ரெய்லர் உள்ளது. DINASUVADU #Sandakozhi2Trailer – Here it is .. ! #Sandakozhi2FromOct18 #Vishal25 @VishalKOfficial @thisisysr @KeerthyOfficial … Read more

இன்று வெளியாக இருக்கும் சண்டகோழி 2 ட்ரெய்லர்!

லிங்குசாமி இயக்கத்தில், விஷாலின் 25வது படமாக வெளிவர இருக்கும் திரைப்படம் சண்டகோழி 2. இப்படம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார். DINASUVADU Theatrical Trailer of Sandakozhi 2 later today !!#Sandakozhi2FromOct18#Vishal25 #V25 #SK2#Sandakozhi2Trailer ⁦@dirlingusamy⁩ @KeerthyOfficial @varusarath ⁦@SonyMusicSouth⁩ ⁦@Cinemainmygenes⁩ ⁦@thisisysr⁩ ⁦@LycaProductions⁩ … Read more

“சடனா வந்தது சண்டக்கோழி2″பற்றிய அப்டேட் தகவல்..!!என்னனு தெரியுமா..!!!

நடிகர் விஷால் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில்லிங்குசாமி இயக்கத்தில்  உருவாகி இருக்கும் `சண்டக்கோழி-2′ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2′ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழ்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே பெற்றுதந்தது. இந்தநிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஷாலின் … Read more

சண்டகோழி 2 இந்த நாளில் வெளியாகும்!

விஷால் நடித்து லிங்குசாமி இயக்கிய மெகா ஹிட் படம். இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வெளியீட்டிற்கு வந்துள்ளது. இந்தபடத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக வரலட்சுமி சரத்குமார் உடன் நடிக்கிறார். விஷால் தயாரித்துள்ள இந்தபடத்தை லைகா நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இதன் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்தமாதம் அக்டோபர் 18ஆம் … Read more

சண்டக்கோழி இவரை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டாதா ? : விஷால் வெளியிட்ட தகவல்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் சண்டக்கோழி. இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மீரா ஜஸ்மின் கதாநாயகியாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது இதே லிங்குசாமி-விஷால்-யுவன் கூட்டணி மீண்டும் சண்டக்கோழி இரண்டாம் பாகம் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஷால். சண்டக்கோழி முதல் பாகம் நடிகர் சூர்யாவை மனதில் வைத்துதான் உருவாக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் நான் நடித்து விட்டேன் என … Read more

எனக்கு அந்த படத்திற்கு பிறகு இந்தப்படம் தான் மிகவும் பிடித்திருந்தது : கீர்த்தி சுரேஷ் பேச்சு

நடிகர் சங்க தலைவர் விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சண்டக்கோழி 2. இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவரவுள்ளது. இப்படத்தை முதல் பக்கத்தை எடுத்த n.லிங்குசாமி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், எனக்கு இந்த படத்தில் கொடுத்த கேரக்ட்டர் மிகவும் பிடித்திருந்தது எனவும், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு எனக்கு மிகவம் பிடித்த கேரக்ட்டர் எனவும் கூறினார். கீர்த்தி சுரேஷ் … Read more

யுவனின் இசையில் உருவாகும் சண்டகோழி பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் அதே லிங்குசாமி-விஷால் கூட்டணி தொடர்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கும் இசை அமைக்கிறார். இந்நிலையில்   இப்படத்தின் பாடல்கள் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை விஷால் தயாரிக்கிறார் லைகா நிறுவனம் வெளியிட உள்ளது. DINASUVADU … Read more

தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் சண்டகோழி-2

விஷால் நடிப்பில் வெளிவந்து ‘சண்டகோழி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார். மேலும், யுவன் சங்கர் ராஜா  இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியிருந்தன. இந்நிலையில் அதன் 2ஆம் பாகம் உருவாக அறிவிப்பு வெளியாகி அதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீடு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது. source : dinasuvadu.com