விஷாலின் ஆக்ஷ்ன் பேக்கேஜ் சண்டகோழி 2 ட்ரெய்லர் இதோ!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும்.திரைப்படம் சண்டகோழி 2. இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது. இப்படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளிவரவுள்ளது. 

இப்படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி உள்ளது. பரபர ஆக்ஷ்ன் காட்சிகளாக ட்ரெய்லர் உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment