சண்டகோழி 2 இந்த நாளில் வெளியாகும்!

விஷால் நடித்து லிங்குசாமி இயக்கிய மெகா ஹிட் படம். இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வெளியீட்டிற்கு வந்துள்ளது. இந்தபடத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக வரலட்சுமி சரத்குமார் உடன் நடிக்கிறார்.

விஷால் தயாரித்துள்ள இந்தபடத்தை லைகா நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இதன் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்தமாதம் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment