#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி அரைசதம்.. குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 190 ரன்கள் அடித்தால் குஜராத் அணி வெற்றிபெறும். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் … Read more

#IPL2022: டாஸ் வென்ற குஜராத்.. ஹட்-ட்ரிக் வெற்றிபெறுமா?

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதவுள்ளது. மும்பை ப்ராப்டோன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, … Read more

#IPL2022: ஹட்-ட்ரிக் வெற்றி பெறுமா குஜராத் அணி? எதிர்பார்க்கப்படும் XI இதோ!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை ப்ராபோன் மைதானத்தில் இன்று இரவு 7:30-க்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, இதுவரை 3 போட்டிகளில் … Read more

#IPL2022: ஹட்-ட்ரிக் தோல்வியை சந்தித்த ஹைதராபாத்.. புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்!

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து 11 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியை சந்தித்தது. 15-வது ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடந்து முடிந்த போட்டியில் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி … Read more

#IPL2022: 170 ரன்கள் இலக்கு.. வெற்றிபெறுமா ஹைதராபாத்?

ஐபிஎல் தொடரில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்த நிலையில், 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் 1 … Read more

ஐபிஎல் 2022 இல் மிக பெரிய சிக்ஸர் அடித்த லிவிங்ஸ்டன்..!

நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. நேற்று சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணிக்கு லிவிங்ஸ்டன் தனி ஒரு ஆளாக இருந்து தொடர்ந்து பந்து வீசி சிக்ஸர்களை அடித்தார். லிவிங்ஸ்டன் மட்டும் 32 பந்துகளில் 60 ரன்களை அடித்துள்ளார். மேலும், இவர் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதில், … Read more

தமிழக வீரர் ஷாருக் கானை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியுள்ளது. சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியுள்ளது. இவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ரூ.5 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்தாக் அலி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஷாருக்கானுக்கு … Read more