“இவர்களின் விவரங்களை தர வேண்டும்” – தனியார் மருத்துவமனைகளுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று 596 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.குறிப்பாக,சென்னையில் மட்டும் 295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,கொரோனா தொற்று அதிகரித்து மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும்,தலா 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில்,சென்னை தனியார் மருத்துவமனைகள்,சிகிச்சை மையங்கள் & … Read more

தனியார் மருத்துவமனைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி எம்.பி

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தல். திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு நிர்ணயித்த கொரோனா சிகிச்சை கட்டணத்தை விட அதிகமாக சில தனியார் மருத்துவமனைகள் வசூலித்து வருவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை நிர்ணயித்த அரசு அதனை முறையாக செயல்படுத்தவும் வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை … Read more

தனியார் தடுப்பூசி மையங்கள், தடுப்பூசியை நேரடியாக வாங்கலாம் – மே 1 முதல் அமல்!!

தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தனியார் தடுப்பூசி மையங்கள், கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக வாங்கலாம் என அறிவிப்பு. கொரோனாவை ஒழிக்க உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி உள்ளது. அதன்படி, சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என தகுதி வாய்ந்த மக்களுக்கு முன்னரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் தடுப்பூசி மையங்களில் ஒரு டோஸ் ரூ.250 என்ற விலைக்கு … Read more