போஸ்டரில் இவர்கள் போட்டோ இருக்கக்கூடாது – ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு.!

போஸ்டரில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் புகைப்படங்கள் இருக்கக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டது. இந்நிலையில், கட்சி தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் … Read more

ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம்! கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்!

ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, வருமான வரித்துறை அதிகாரிகள் தளபதி விஜயை அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். வருமான அவரித்துறையினரின் இந்த செயல் விஜய் ரசிகர்கள் மத்தியில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர்களது இந்த செயல் அரசியல் தந்திரமாக … Read more

ரசிகர்கள் உருவாக்கிய அசத்தலான போஸ்டர்! தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட இயக்குனர்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர்களை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து ஏராளமான ரசிகர்கள், தங்களுக்கு விருப்பமான முறையில் தர்பார் படத்தின் போஸ்டரை வடிவமைத்து, படக்குழுவிற்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், வித்தியாசமான முறையில் ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ள விடியோவை இயக்குனர் முருகதாஸ் தனது ட்வீட்டர் … Read more