சரித்திரம் படைத்த டேவிட் வார்னர்.. ஸ்டீவ் வாக் சாதனை முறியடிப்பு..!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். வார்னர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், இந்த காலகட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். இதன் மூலம் வார்னர் ஸ்டீவ் வாக் சாதனையை டேவிட் வார்னர்  முறியடித்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது … Read more

முதல் இன்னிங்ஸில் 318 ரன்னிற்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா ..!

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 38 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஆஸ்திரேலியா அணி 42.4 ஓவரில் 114 ரன்கள் எடுத்து விளையாடிகொண்டு இருந்தபோது மழை பெய்ததால் … Read more

முதல்நாள் முடிவில் 3 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா ..!

ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் இடையான “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 38 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும்விக்கெட்டை இழந்தனர். அடுத்து களத்தில் ஸ்மித் ,மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினர். ஆஸ்திரேலியா 42.4 ஓவரில் 114 ரன்கள் எடுத்து விளையாடிகொண்டு … Read more

பாகிஸ்தானில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் இந்து பெண்.!

Dr Saveera Parkash h

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் சவீரா பர்காஷ் என்ற இந்துப் பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். பாகிஸ்தான் இசுலாமிய நாடு என்பதால், பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு இந்துப் பெண் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தில் உள்ள இந்து மதத்தை சேர்ந்த சவீரா பர்காஷின் தந்தை, ஓம் பிரகாஷ், ஓய்வு பெற்ற மருத்துவர். … Read more

மழையால் பாதியில் நின்ற “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி…!

ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் இடையான “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 38 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.  அடுத்து மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க மறுபுறம் விளையாடி இருந்த தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அரை சதம் அடிப்பார் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய நோமன் அலி!

Noman Ali

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில், அந்த போட்டியில் ஆஸ்ரேலியா அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி MCGயில் தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியில் இருந்து வீரர்கள் தொடர்ச்சியாக விலகியுள்ளார்கள். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்கு முன்பு பாஸ்கிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது, அப்போது பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளார் அப்ரார் அஹ்மதுக்கு … Read more

பாபர் அசாமை ஓரம்கட்டி.. பாகிஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர் சுப்மான் கில்!

Shubman Gill

2023-ஆம் ஆண்டு முடிவடையும் இருக்கும் நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கியமான நிகழ்வுகள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவை குறித்து பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த ஆண்டில் கூகுளில் அதிகளவில் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில், உலகின் முன்னணி வீரர்கள் சிலரது பெயர் இடம் பெறவில்லை. … Read more

காசாவிற்கு ஆதரவாக வாசகம்.! நாளை உஸ்மான் கவாஜா விளையாட தடையா..?

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. முதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்  அறிவித்தது. அதில்  நீண்ட நாள்களுக்கு பிறகு  தொடக்க ஆட்டக்காரராக உஸ்மான் கவாஜா களமிறங்க  உள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற உஸ்மான் விளையாடுவதற்கு முன்பே ஒரு சர்சையில் சிக்கியுள்ளார். … Read more

காஷ்மீர் குறித்து முடிவு எடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை.! பாகிஸ்தான் கடும் அதிருப்தி.!

Pakistan say about Article 370

கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை , காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சட்ட … Read more

பாகிஸ்தானில் காலிஸ்தான் தீவிரவாதி லக்பீர் சிங் ரோட் மரணம்… வெளியான தகவல்!

Lakhbir Singh Rode

பாகிஸ்தானில் காலிஸ்தான் தீவிரவாதி லக்பீர் சிங் ரோட் மாரடைப்பால் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட் (வயது 72) காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1985ம் ஆண்டு ஏர் இந்தியா ஜெட் கனிஷ்கா மீது குண்டுவெடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான காலிஸ்தானி பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட் மாரடைப்பால் பாகிஸ்தானில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லக்பீர் சிங், தடை … Read more