AUSvPAK: 3-ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 241 ரன்கள் முன்னிலை..!

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் 3 விக்கெட்டையும், ஷஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டை பறித்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுஸ்சாக்னே … Read more

சரித்திரம் படைத்த டேவிட் வார்னர்.. ஸ்டீவ் வாக் சாதனை முறியடிப்பு..!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். வார்னர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், இந்த காலகட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். இதன் மூலம் வார்னர் ஸ்டீவ் வாக் சாதனையை டேவிட் வார்னர்  முறியடித்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது … Read more

முதல் இன்னிங்ஸில் 318 ரன்னிற்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா ..!

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 38 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஆஸ்திரேலியா அணி 42.4 ஓவரில் 114 ரன்கள் எடுத்து விளையாடிகொண்டு இருந்தபோது மழை பெய்ததால் … Read more

முதல்நாள் முடிவில் 3 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா ..!

ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் இடையான “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 38 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும்விக்கெட்டை இழந்தனர். அடுத்து களத்தில் ஸ்மித் ,மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினர். ஆஸ்திரேலியா 42.4 ஓவரில் 114 ரன்கள் எடுத்து விளையாடிகொண்டு … Read more

மழையால் பாதியில் நின்ற “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி…!

ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் இடையான “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 38 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.  அடுத்து மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க மறுபுறம் விளையாடி இருந்த தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அரை சதம் அடிப்பார் … Read more

டெஸ்ட் போட்டியில் விளையாட மேக்ஸ்வெல்லுக்கு தகுதி இல்லை… ரிக்கி பாண்டிங்!

Ricky Ponting

ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க தகுதியற்றவர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது, ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் முதல் தர கிரிக்கெட்டுக்கு திரும்பி, சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் ஏற்கனவே ஒரு வரையறுக்கப்பட்ட ஓவர்களில் சிறந்தவராக இருந்தாலும், அவருக்கு டெஸ்டில் குறுகிய வாய்ப்புகள் மட்டுமே கிடைத்துள்ளன. 2017 செப்டம்பரில் பங்களாதேஷுக்கு … Read more

4-5 டெஸ்ட் இந்திய அணி அறிவிப்பு..!!முரளி விஜய்க்கு இடமில்லை..!!

இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு .  தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ளது.இதில்2-1 என்ற கணக்கில் 4 டெஸ்ட்டை எதிகொள்ள இருக்கும் இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்திய தேர்வுக்குழு கூடி 4 -வது மற்றும் 5 -வது போட்டிக்கான அணியைத் தேர்வு செய்தது இதில் 4 -வது மற்றும் 5 -வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து … Read more