INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!

Ashwin [file image]

INDvsENG : இந்தியா, இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் இந்திய அணியின் பந்து வீச்சானது மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக குலதீப், அஸ்வின் பந்து வீச்சானது மிகவும் சிறப்பாக இருந்தது. அஸ்வினுக்கு இந்த போட்டியானது சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 100-வது டெஸ்ட் போட்டியாகும். Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் … Read more

தல தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா..!

இந்திய அணியன் மிகச்சிறந்த கேப்டனாக செயல் பட்டவர் எம்.எஸ்.தோனி ஆவார். இவர் இந்திய அணிக்காக அனைத்து வித ஐசிசி கோப்பைகளையும் தட்டி தூக்கிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அணிக்காக அறிமுகமானது முதல், அணியின் கேப்டனாக செயல்பட்டு தனது சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெரும் வரை 298 இந்திய வெற்றிக்கு பங்காற்றி உள்ளார். ” டிஆர்எஸ் விதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் ” – பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை ..! கிரிக்கெட் விளையாடும் அனைத்து … Read more

டெஸ்ட் போட்டியில் விளையாட மேக்ஸ்வெல்லுக்கு தகுதி இல்லை… ரிக்கி பாண்டிங்!

Ricky Ponting

ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க தகுதியற்றவர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது, ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் முதல் தர கிரிக்கெட்டுக்கு திரும்பி, சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் ஏற்கனவே ஒரு வரையறுக்கப்பட்ட ஓவர்களில் சிறந்தவராக இருந்தாலும், அவருக்கு டெஸ்டில் குறுகிய வாய்ப்புகள் மட்டுமே கிடைத்துள்ளன. 2017 செப்டம்பரில் பங்களாதேஷுக்கு … Read more

ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர்- பிராட் ஹாக் புகழாரம்.!

ரிக்கி பாண்டிங்கை விட தோனிதான் சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி, உலக அணிகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்து வந்திருக்கிறது. அத்தகைய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலககோப்பைகளை இதுவரை 5 முறை வென்று வெற்றிகரமான அணியாக இருக்கிறது. ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2 முறை 2003 மற்றும் 2007இல் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் … Read more

ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி.!

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக இருமுறை உலகக்கோப்பையை பெற்றுத்தந்த வெற்றிகரமான கேப்டனாக இருந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருக்கும் போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் சேனல் 7 டிவி நிறுவனத்திற்காக வர்ணனை செய்து கொண்டிருந்த பாண்டிங், உணவு இடைவேளைக்கு பின் வர்ணனைக்கு வரவில்லை, அவர் … Read more

ரிஷப் பண்ட் இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை- ரிக்கி பாண்டிங்..!

ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.  நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்தார். ஐபிஎல் போன்ற அழுத்தம் … Read more