ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு வரும் 30-ம் தேதி அறுவை சிகிச்சை…!

குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்திற்கு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், மார்ச் 30-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, இன்று இவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து, இராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆனால் அவர் மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், … Read more

இதயத்துடிப்பு நின்று 45 நிமிடம் கழித்து உயிர் பிழைத்த அமெரிக்க ஹைக்கர்!

இதயத்துடிப்பு நின்று 45 நிமிடம் கழித்து உயிர் பிழைத்த அமெரிக்காவினை சேர்ந்த ஹைக்கர். அமெரிக்காவில் உள்ள வுடின்வில்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் தான் 45 வயதுடைய மைக்கேல் நாபின்ஸ்கி. இவர் மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் நடப்பதை பழக்கமாக கொண்டவர். இந்நிலையில் அண்மையில் இவர் வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னர் தேசிய பூங்காவில் உள்ள மலைப்பகுதிக்கு நடைபயணம் சென்ற இவர் மீது விமானம் ஏறியதால் படுகாயமடைந்துள்ளார். காணவில்லை என இவர் தேடப்பட்டாலும் ஒரே நாளில் இவரை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு … Read more

பெற்றோரின் அலட்சியம்! 123 காந்தமணிகளை விழுங்கிய 5 வயது சிறுவன்!

5 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 123 காந்தாமணிகள். சீனாவில், 12 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இருவரும் டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மூழ்கி போன அந்த சிறுவன், தான் விளையாட்டு பொம்மையில் உள்ள காந்தமணிகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளான். இதனையடுத்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம், விளையாட்டு பொம்மையில் இருந்த பந்தை தான் விழுங்கியதாக அவர்களிடம் கூறியுள்ளான். … Read more

அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லா குட்டி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லா குட்டி. அமெரிக்காவில், போஸ்டனில் உள்ள பிராங்க்ளின் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும், கிகி என்ற 39 வயதான கொரில்லா ஆண்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்த கொரில்லாவுக்கு, குழந்தை பிறப்புக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பதாகவே, சிரமம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலமாகவே குட்டியை வெளியே எடுத்துள்ளனர். இந்நிலையில், பொதுவாகவே கொரில்லா குட்டிகள் 3-5 பவுண்டுகள் மட்டுமே எடை இருக்கும். ஆனால், இந்த குட்டி 6 பவுண்டுகள் எடை இருந்துள்ளது. அதாவது, 2 கிலோ … Read more

சிறப்பு ரயில்கள் இயக்கம்…விவரம் உள்ளே

இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை-பெங்களூர் இடையே குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு அதிவேக ரயில் இன்று முதல் தினமும் காலை 7.25 மணியளவில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே அதிவேக சிறப்பு ரயில் இன்று முற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படுகிறது. கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே வாரத்துக்கு 6 நாட்கள் என அக.,23ந்தேதி முதல் ஏசி வசதி கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவலர்கள்! தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு!

சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவலர்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் 2 வயது மகள் கவிஷ்கா. இவர் உடல் நலக்குறைவு  காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்த சிறுமிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில், அதற்கு  5 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, செய்தியறிந்த … Read more

அறுவை சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளேன்! தர்சனின் காதலி வெளியிட்ட புகைப்படம்!

இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பாலும், மற்றவர்களின் மீது காட்டும் அன்பாலும், இவர் பலர் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் சனம் செட்டியை காதலித்து வருகிறார். இந்நிலையில், சனம் செட்டி, பிக்பாஸ் தொடர்பான பதிவுகளை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டதற்கு, பிக்பாஸ் இது அழகு இல்லை என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சனம் … Read more