31 C
Chennai
Monday, April 12, 2021

ramnathkovinth

- Advertisement -

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு வரும் 30-ம் தேதி அறுவை சிகிச்சை…!

குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்திற்கு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், மார்ச் 30-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக, டெல்லி ராணுவ மருத்துவமனையில்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர்…! நலம் விசாரித்த பிரதமர் மோடி…!

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவாமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தின் உடல்நலம் குறித்து, பிரதமர் மோடி விசாரித்துள்ளர்.  இன்று  காலையில்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்...

குடியரசு தலைவர் சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்னை வருகை தந்துள்ளதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 9:45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி கோவிலில்...

ஏழை மாணவனின் கனவை நினைவாக்க ஜனாதிபதி கொடுத்த பரிசு!

ஏழை இஸ்லாமிய மாணவர் ஒருவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி என்னும் இடத்தை சேர்ந்த ஒரு ஏழை இஸ்லாமிய மாணவர்...

இன்று சிவில் சர்விஸ் தினம் – வாழ்த்து கூறிய பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து முக்கியமாக பணியாற்றுபவர்களில் ஒரு பகுதியினர் சிவில் சர்வீஸ். இன்று இவர்களது தினமாக உலகமுழுவதும் கருதப்பட்டு வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,...

குடியரசு தலைவரை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதனை...
- Advertisement -

Must Read

- Advertisement -