உக்ரைன் ரஷ்யா போர் மத்தியில் நெட்ப்ளிக்ஸின் அதிரடி அறிவிப்பு..!

உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.  உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான … Read more

டான் திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களுக் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் … Read more

ஒரே நேரத்தில் தொலைக்காட்சியிலும், ஓடிடியிலும் வெளியாகும் விஜய் சேதுபதியின் புதிய படம்.?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவி மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இயக்குனர்  இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்பட “துக்ளக் தர்பார்”. இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, காயத்திரி, ஆதித் ரா, மஞ்சுமா மோகன், பார்த்திபன், கருணாகரன், போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான போஸ்ட்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி … Read more

ஓடிடியில் ஜகமே தந்திரம் ரிலீஸ் … சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்..?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக (Netflix) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் … Read more

இன்று முதல் அனைவருக்கும் இலவச நெட்பிளிக்ஸ்.. இதனை செய்தால் போதும்!

நெட்பிளிக்ஸ், தனது புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்குடன் இன்று மற்றும் நாளை தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச சேவைகளை வழங்கி வருகிறது. ஒரு காலத்தில் ஓடிடி தளங்கள் என்றாலே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த பொது பொழுபோவதற்காக நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, HBO, உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இருக்கும் படங்கள், வெப் சீரியஸ் உள்ளிட்டவைகளை பார்த்து தங்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவில் மற்ற … Read more

நெட்பிளிக்ஸில் இலவசமாக படங்கள், சீரியஸ் பார்க்க ஆசையா?? அப்ப இதனை செய்யுங்கள்!!

தொலைத்தொடர்பு நிறுவனங்களான VI, ஜியோ, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இலவச சந்தாவை வழங்குகிறது. கடந்த 7 மாத காலங்களுக்கு முன், ஓடிடி தளங்கள் என்றாலே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் காரணமாக, வீட்டிலே முடங்கியிருந்தனர். அவர்களின் பொழுதுபோக்கிற்காக நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி உள்ளிட்ட ஓடிடி தளங்களை உபயோகிக்க அரமித்தனர். அதிலுள்ள படங்கள், வெப் சீரியஸ் … Read more

முக்கிய அறிவிப்பு: இந்த இரண்டு நாட்களுக்கு அனைவருக்கும் நெட்பிளிக்ஸ் பிரீ.. அட உண்மைதாங்க!!

ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், தனது புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்க்கு டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இலவசமாக சேவைகளை வழங்கவுள்ளது. ஒரு காலத்தில் ஓடிடி தளங்கள் என்றாலே, பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் வீட்டிலே முடங்கியிருந்த மக்கள், பொழுபோவதற்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இருக்கும் படங்கள், வெப் சீரியஸ் உள்ளிட்டவைகளை … Read more

#அதிரடி-நெட்பிளிக்ஸ் 2 நாட்களுக்கு இலவசம்

நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்ட்ரீம் ஃபீஸ்ட் என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய திட்டம் அறிமுகமாவதால் 2 நாட்களுக்கு அனைவருக்கும் நெட்பிளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு கிரெடிட் கார்டு விவரங்களை எல்லாம் வழங்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன் நெட்பிளிக்ஸ் சந்தாவில் புதிதாக இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு மாத இலவச சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

காசு கொடுத்தும் பாக்கமாட்றாங்க.! இப்படிப்பட்ட பயனார்களை நீக்க போகும் நெட்ஃப்ளிக்ஸ்

ஆன்லைன் OTT நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது நெட்ஃப்ளிக்ஸ் செயலியை உபயோகப்படுத்தாமல் இருந்தால் பயனார்களின்  கணக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற OTT  ப்ளாட்பார்ம்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் app  190 மேற்பட்ட நாடுகளில் 183 மில்லியன் சப்ஃகிரைபர்கள் உள்ளனர். இருந்தாலும் அவர்களில் சிலர் ஒரு வருடம் மற்றும் அதற்கு மேலாக நெட்ஃப்ளிக்ஸ் செயலில் எதையும் பார்க்காமல் இருக்கிறார்கள் … Read more

ரூ.99 க்கு ஆப்பிள் டிவி – திணறடிக்க வரும் மிகப்பெரிய ஆஃபர்

ஆப்பிள் டிவி பிளஸ் சேவை ரூ.99 -க்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை அதிகரித்து வருகிறது.குறிப்பாக இந்த துறையில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) ,ஹாட் ஸ்டார் (Hot Star) போன்ற நிறுவனங்கள் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனங்களை போலவே ஆப்பிள் நிறுவனமும் தனது புதிய ஸ்ட்ரீமிங் சேவையான ஆப்பிள் டிவி பிளஸ்-ஐ உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்தியாவில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவிற்கு … Read more