இன்னும் இரு தினங்களில் ‘ஜகமே தந்திரம்’ அப்டேட்.? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

ஜகமே தந்திரம் படத்தின் அப்டேட் இன்னும் இரு தினங்களில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் … Read more

ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் அப்டேட்…?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் இன்னும் 5 நாட்களில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். … Read more

ஓடிடியில் ஜகமே தந்திரம் ரிலீஸ் … சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்..?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக (Netflix) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் … Read more

“என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி” ஜகமே தந்திரம் படத்திலிருந்து சுருளியின் ‘புஜ்ஜி’ பாடல்.!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து “Bujji” என்ற பாடல் வெளியாகி‌ உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன் ,ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரீலீஸ் விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சமீபத்தில் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ரகிட ரகிட … Read more

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புது அப்டேட்.!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து “Bujji” என்ற பாடலை நவம்பர் 13-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி,  கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரீலீஸ் விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சமீபத்தில் தனுஷ் அவர்களின் … Read more

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.! ஜகமே தந்திரம் பர்த்டே பரிசு.!

தனுஷின் பிறந்தநாள் பரிசாக ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ரகிட ரகிட பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு … Read more