பூமியை போல் மற்றுமொரு கிரகத்தில் தண்ணீர் – நாசா தகவல் !

வாஷிங்டன் : ‘நாசா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ என்ற தொலைநோக்கியின் மூலம் கடந்த புதன்கிழமையன்று தொலைதூர கிரகத்தில் தண்ணீர், பனிமூட்டம், மேகங்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியுள்ளது. இது அதிக திறன் உடையது. இந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஜோ பைடன் வெளியிட்டார். பூமியிலிருந்து 1,150 ஒளி ஆண்டு தூரத்தில் வாயு நிரம்பிய … Read more

#Wow:பிரபஞ்சத்தின் வியக்க வைக்கும் மேலும் சில புகைப்படங்கள் – நாசா வெளியீடு!

விண்வெளியில் உள்ள பல அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா தொடர்ந்து முயன்று வருகிறது.அந்த வகையில்,கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின்  விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவானது ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.இந்த தொலைநோக்கியானது சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நாசா தனது ஜேம்ஸ் வெப் என்ற புதிய விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுத்த … Read more

#Flash:முதல் முறையாக பிரபஞ்சத்தின் ரகசியத்தை புகைப்படம் எடுத்த நாசா – அதிபர் ஜோ பைடன் வெளியீடு!

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் முதல் ஆழமான புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். விண்வெளியில் உள்ள பல அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா தொடர்ந்து முயன்று வருகிறது.அந்த வகையில்,கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின்  விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவானது ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.இந்த தொலைநோக்கியானது சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,பூமியிலிருந்து 10 … Read more

ஏலியன்களை கவர மனிதர்களின் நிர்வாணப் புகைப்படம் – நாசா வினோத திட்டம்!

ஹாலிவுட் படங்களில் வருவது போன்று உண்மையில் ஏலியன்கள் உள்ளனவா? என்ற எண்ணம் அனைவரது மனதிலும் தோன்றிய வண்ணம் உள்ளது.மறுபுறம் இது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏலியன் இருக்கிறதா?: இந்நிலையில்,வேற்றுகிரகவாசிகளை(ஏலியன்களை) ஈர்க்கும் நோக்கில் நாசா விஞ்ஞானிகள் குழு,மனிதனின் நிர்வாண புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.150 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலியன் இருக்கிறதா? என்று தொடர் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,வேற்றுகிரக வாசிகளின் வடிவங்களை கவர மனிதர்களின் நிர்வாண படத்தைப் பயன்படுத்த நாசாவின் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.அந்த … Read more

இன்று அல்லது நாளை பூமியைத் தாக்கும் புவி காந்த புயல் – விண்வெளி நிறுவனங்கள் கணிப்பு!

கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) இன்று பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விண்வெளி நிறுவனங்கள் கணிப்பு. பயங்கரமான புவி காந்த புயல் (Massive Geomagnetic Storm) G2 (மிதமான) மற்றும் G1 (மைனர்) 48 மணி நேரத்திற்குள் அதாவது இன்று அல்லது நாளைக்குள் பூமியைத் தாக்கலாம் என்றும் இதனால் உலகளாவிய இருட்டடிப்பு ஏற்படலாம் எனவும் நாசா உள்ளிட்ட உலகளவில் உள்ள விண்வெளி நிறுவனங்கள் கணித்துள்ளது. நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) மற்றும் நேஷனல் ஓசியானிக் … Read more

விண்வெளியில் மாட்டிறைச்சி – நாசாவின் அசத்தலான முயற்சி!

சர்வதேச விண்வெளி மையத்தில்  மாட்டு இறைச்சியை இயற்கை முறையில் வளர்க்க நாசா தயாராகி வருகிறது.அந்த வகையில், மாடுகளில் இருந்து எடுக்கப்படும் செல்களை பயோரியாக்டர்களைப் பயன்படுத்தி,ஸ்டெம் செல்களாக மைக்ரோ கிராவிட்டியில் வளர்த்து, அவற்றை மாடுகளில் உள்ளது போன்று தசை திசுக்களாக மாற்றும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. இந்த தசை திசுக்களை உணவாக சமைத்தால் இறைச்சி போன்ற சுவையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.நாசாவின் இந்த அசத்தலான முயற்சியால் இறைச்சி உண்பதற்காக விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும். மேலும்,இந்த செயல்முறை விண்வெளியில் வெற்றிகரமாக … Read more

இன்று பூமியை நோக்கி வரும் புர்ஜ் கலிஃபாவை விட இரண்டு மடங்கு பெரிய கோள்!

அமெரிக்கா:புர்ஜ் கலிஃபாவின் அளவை விட பெரிய அளவிலான சிறுகோள் ஒன்று இன்று மாலை பூமியை நோக்கி வரும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவின்(மிகப்பெரிய கட்டிடம்) அளவை விட பெரிய அளவிலான சிறுகோள்(asteroids) ஒன்று இன்று (ஜனவரி 18) பூமியை நோக்கி வந்து 1,230,000 மைல் தொலைவில் பறக்க உள்ளதாகவும்,1994 PC1 என அழைக்கப்படும் 7482 என்ற சிறுகோள் சுமார் 1.6 கிமீ அகலம் கொண்டது மற்றும் அபாயகரமானது என்றும் … Read more

நாசாவின் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ..!

நாசாவின் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது விண்வெளியின் அற்புதமான படத்தை நீங்கள் பார்த்திருந்தால் அதற்கு  நாசாவின் ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்திட வழி வகுத்தது. சில நேரங்களில் இது விண்வெளியில் “பூமியின் கண்” என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த இயந்திரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. நம் வீடுகளில் பொதுவாக எந்த பழைய இயந்திரத்திரம் … Read more

சாதனை : சூரியனை அடைந்த நாசா விண்கலம்…!

பார்க்கர் சோலார் புரோப் விண்கலம் வெற்றிகரமாக சூரியனின் வளி மண்டலத்திற்குள்  நுழைந்ததை நாசா தற்போது உறுதி செய்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் முதன் முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை தயாரித்துள்ளனர். இந்த விண்கலம் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் பார்க்கர் விண்கலனை மீண்டும் மீண்டும் சூரியனுக்கு மிகவும் அருகில் அனுப்பி அதை கடந்து … Read more

விண்கலத்தை சிறுகோள் மீது மோதவைக்கும்- நாசா..!

விண்கலத்தை சிறுகோள் மீது மோதவைக்கும். நாசா இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை பணியானது நவம்பர் நாளை நடத்தவுள்ளது. இந்த சோதனைக்கு “டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பூமியை அச்சுறுத்தும் சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கோளின் பாதையை திசைதிருப்பும் வகையில் ஒரு விண்கலனை கோலின்மீது மோதவைப்பதன் மூலம் அதன் போக்கை மற்ற முடியுமா..? என்பதை சோதிக்கும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.