சனியின் சந்திரன் டைட்டனில் மேகங்களை படமெடுத்த ஜேம்ஸ் வெப்

உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஹவாயில் உள்ள WM கெக் ஆய்வகம் ஆகியவை சனியின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் மிதக்கும் மேகங்களை வெளிப்படுத்தும் படங்களை எடுத்துள்ளன. பூமியைத் தவிர தற்போது ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களைக் கொண்ட ஒரே கிரகம் டைட்டன். இருப்பினும், பூமியைப் போலல்லாமல், டைட்டனின் மேற்பரப்பில் உள்ள திரவமானது மீத்தேன் மற்றும் ஈத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்வீல் கேலக்ஸியின் தெளிவான படத்தை வெளியிட்டது நாசா!!.

நேற்று  நாசா, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட  கார்ட்வீல் கேலக்ஸியின் புதிய தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. விண்மீன் தொகுப்பில் 500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கார்ட்வீல் கேலக்ஸி என்பது ஒரு அரிய வளைய விண்மீன் ஆகும், இது ஒரு பெரிய சுழல் விண்மீனுக்கும் சிறிய விண்மீனுக்கும் இடையே மோதியதைத் தொடர்ந்து உருவானது. இது வேகன் சக்கரத்தின் தோற்றத்தை அளிக்கிறது. இது இரண்டு வளையங்களைக் கொண்டுள்ளது . ஒரு பிரகாசமான உள் வளையம் … Read more

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சேதம் – நாசா

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை நாசா ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் (CSA) இணைந்து $10 பில்லியன் செலவில் உருவாக்கியது. விண்வெளி தொலைநோக்கியில் உள்ள மிகப்பெரிய கண்ணாடிகளில் ஒன்றை உள்ளடக்கிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, டிசம்பர் 25, 2021 அன்று விண்ணில் ஏவப்பட்டது. பிப்ரவரி முதல் சூரியன்-பூமியின் L2 சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மைல்கள் அல்லது பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் சுற்றி வருகிறது. பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள … Read more

பூமியை போல் மற்றுமொரு கிரகத்தில் தண்ணீர் – நாசா தகவல் !

வாஷிங்டன் : ‘நாசா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ என்ற தொலைநோக்கியின் மூலம் கடந்த புதன்கிழமையன்று தொலைதூர கிரகத்தில் தண்ணீர், பனிமூட்டம், மேகங்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியுள்ளது. இது அதிக திறன் உடையது. இந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஜோ பைடன் வெளியிட்டார். பூமியிலிருந்து 1,150 ஒளி ஆண்டு தூரத்தில் வாயு நிரம்பிய … Read more

#Flash:முதல் முறையாக பிரபஞ்சத்தின் ரகசியத்தை புகைப்படம் எடுத்த நாசா – அதிபர் ஜோ பைடன் வெளியீடு!

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் முதல் ஆழமான புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். விண்வெளியில் உள்ள பல அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா தொடர்ந்து முயன்று வருகிறது.அந்த வகையில்,கனடா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின்  விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவானது ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது.இந்த தொலைநோக்கியானது சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில்,பூமியிலிருந்து 10 … Read more