இளம் பெண் பாலியல் புகார்.! 9 மணிநேரம் தீவிர விசாரணை.! போலீஸ் பிடியில் சினிமா தயாரிப்பாளர்.!

பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மலையாள சினிமாவில்  இருப்பவர் விஜய் பாபு. இவர், தன்னிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவரின் மீது புகார்கள் எழுத்து கொண்டு வருகிறது. விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி இளம்பெண் பாலியல் புகார் அளித்தார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவர் இது … Read more

பாலியல் புகார் விவகாரம் – மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்திலிருந்து விஜய் பாபு விலகல்..!

மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் தெற்கு போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் பாபு நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விஜய் … Read more

மலையாள நடிகர் விஜய் பாபுவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு…!

மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பாபு மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக இவர் கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் … Read more

மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள் – முதல்வர்!

மலையாள உடன்பிறப்புகளுக்கு தமிழ் மக்களின் சார்பில் ஓணம் நல்வாழ்த்துகள் என முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இன்று கேரளா முழுவதும் அம்மாநில மக்களின் வாழ்வோடு இணைந்து இருக்கக்கூடிய ஓணம் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடக்கூடிய மலையாள மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போதும் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். … Read more

மீண்டும் மலையாள திரையுலகில் களமிறங்கும் நடிகை ராசி கன்னா!

மலையாளத்தில் உருவாக உள்ள அந்தாதூன் ரீமேக்கில் நடிகை ராசி கன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியில் ராதிகா, தபு, ஆயுஷ்மான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் அந்தாதூன். தேசிய விருதுகள் பல பெற்ற இந்த திரைப்படம் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அவர்களின் இயக்கத்தில் இந்த … Read more

ஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா..?

நடிகை அனிகா ஹீரோயினாக மலையாள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை அனிகா சுரேந்தரன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது குயின் மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்திலும் நடித்துள்ளார், இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இந்நிலையில் தற்பொழுது நடிகை அனிகா முதன் முதலாக ஹீரோயினாக மலையாள திரைப்படத்தில் … Read more

நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் கண்ணழகி! வைரலாகும் புகைப்படம்!

நடிகை பிரியா வாரியர் பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கண்ணடித்து, கண்ணசைவினாலேயே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் கட்டி போட்டுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ஒரு அடர் லவ் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடுவது போன்று உள்ள … Read more

பிரபல இயக்குநர் மீது மாட்டு சாணி வீச்சு….!!

மலையால இயக்குனர் பிரியநந்தனன் மீது மாட்டுச்சாணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான மலையால டைரக்டர் பிரியநந்தனன் . இவர் சமீப காலமாக ஐயப்பன் கோவில் விவகாரம் குறித்து பேசிவருகின்றார்.இந்நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்வததை தடுக்கும் போராட்ட குழுவினரை கண்டித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு போராட்டம் நடத்தியவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரின் வீட்டின்  முன்னால் ஐயப்பன் கோவில் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர் நேற்று காலை , எதிர்ப்பு காரணமாக தனது முகநூல் … Read more

18ஆம் தேதி வெளியாகிறது நிவின்பாலி_யின் ” மைக்கேல் “

‘தி கிரேட் பாதர்’ படத்தை இயக்கியவர் ஹனீப் அதேனி .அதிரடி சண்டை கட்சிகளுடன் தயாராகிய படம் மைக்கேல் .இப்படத்தில்  நிவின்பாலி நடிக்கின்றார். இந்த படம் வருகின்ற 18-ந் தேதி வெளியாவதாக இருப்பதாக கூறப்படுகின்றது. நிவின்பாலி தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. நிவின்பாலி_க்கு இந்த ஆண்டின் முதல் படமாக இது சொல்ல படுகின்றது.

மலையாளத்தில் அறிமுகமாகும் மக்கள் செல்வன்..!!

தமிழில் மக்கள் செல்வன் என்று மகுடம் சூட்டப்பட்டு கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி இவர் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளைத் தொடர்ந்து தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார். தமிழில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அதனை வெற்றி பெற வைப்பவர்.தற்போது முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.இவர் அறிமுகமாக உள்ள தெலுங்கு படமான சைரா நரசிம்ம ரெட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தெலுங்கு … Read more