இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள்-தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்

எல்லையில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸ்மீர் மாநிலத்தில் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சண்டையில்  7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.வெள்ளை கொடி உடன் வந்து அந்த 7 பேரின் உடலை எடுத்த செல்லுமாறு இந்திய இராணுவம் கூறியது. இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் இம்ரான் கான் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள்.காஷ்மீர் … Read more

வெள்ளை கொடியுடன் வந்து 7 பேரின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள் இந்திய ராணுவம்!

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரனில் உள்ள எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர் சுட்டு கொல்லப்பட்டனர்.இவர்கள் 7 பேரும் பாக்கிஸ்தான் இராணுவத்தின் “பேட்”  (border order action) அமைப்பை சார்ந்தவர்கள். இவர்கள் எல்லை பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பை சார்ந்தர்வர்கள் என கூறப்படுகிறது.   இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு , இந்திய இராணுவம் அந்த 7 பேரின் உடலை எடுத்த செல்ல அனுமதி கொடுத்து உள்ளது.மேலும் வெள்ளை கொடி உடன் வந்து … Read more

Breaking: காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ராணுவம் உஷார்

கடந்த ஒரு வாரமாவே காஷ்மீரில்  பதட்ட நிலையில் இருந்து வருகிறது காரணம்  இதற்க்கு அங்கு ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் அங்கு அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் உடனே காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் ஜெய்ஷ்-இ -முகமது  பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் தலைமையில் 15 பயங்கரவாதிகள் எல்லை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இதனிடையே ராணுவத்தினர் சோப்பூர் பகுதியில் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 2 … Read more

காஷ்மீர்: மசூத் அசாரின் சகோதரர் உட்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவல் !

அமர்நாத் யாத்திரை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து காஷ்மீரில் இராணுவ வீரர்களை தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரோ இடத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதை தொடந்து அங்கு பயங்கரவாதிகளுக்கும் , இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் இறந்தார்.மேலும் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில் ஜெய்ஷ்-இ -முகமது  பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசாரின் … Read more

காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம்-குலாம்நபி ஆசாத்

காங்கிரஸ்  மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் .அதிகப்படியான பாதுகாப்புப்படை குவிப்பு, அமர்நாத் யாத்ரீகர்களை திரும்ப செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் கொள்கை அமைப்பு குழுவை சந்தித்தோம். ஜம்மு காஷ்மீர் குறித்து வெளியாகும் தகவல் பற்றி ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்தோம் என்று காங்கிரஸ்  மூத்த … Read more

காஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் வெளியேற அறிவுரை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு நாடு முழுவதும் உள்ள யாத்தீரிகர்கள் வருகின்றனர். இந்த ஆண்டு யாத்திரைக்கான தொடக்கம் ஜூன் 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் அமர்நாத் யாத்திரையில் ஈடுபட்டு உள்ள யாத்தீரிகர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என காஷ்மீர் அரசு கூறியுள்ளது. அமர்நாத் … Read more

காஷ்மீரில் பதற்றம் மேலும் 28,000 ராணுவ வீரர்கள் குவிப்பு !

காஷ்மீரில் கூடுதலான பாதுகாப்பு படையினரை அனுப்பியதை  பற்றி  மத்திய அரசு எந்தவித காரணமும் கூறவில்லை. காஷ்மீரில் உள்ள முக்கிய நுழைவு வாயில்கள் ரிசர்வ் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.மேலும் வழக்கமாக பள்ளிகளுக்கு  விடப்படும் கோடை விடுமுறை 10 நாள்களுக்கு முன் விடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவி உள்ளது.   மேலும் மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை முன்னதாகவே வாங்கி வைத்து உள்ளனர்.காஷ்மீரில் கடந்த வாரம் தான் துணை இராணுவ வீரர்கள் … Read more

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி விரும்பினால்  காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினை காஷ்மீர் பிரச்சினை ஆகும்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுகையில்,காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு  இந்திய … Read more