கைதி 2 இசையமைப்பாளர் யார் தெரியுமா.? சூப்பர் அப்டேட் இதோ…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2109-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். ஒரே நாள் இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் … Read more

கார்த்தி – லோகேஷின் ‘கைதி-2’ ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் எதிர்பாரா சர்ப்ரைஸ்.!

பொங்கல் தினத்தை முன்னிட்டு கைதி 2 படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. விக்ரம் பட ஷூட்டிங் முடிந்து கைதி 2 பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே முக்கிய இயக்குனராக மாறி நிற்கிறார். கார்த்தி, விஜய், கமல் மீண்டும் உலகநாயகனா அல்லது தளபதியா அல்லது தெலுங்கு நடிகரா, பாலிவுட்டா என எந்த படத்தை இயக்குவார் என சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு முதற்காரணம் இவரது … Read more

கைதி 2 எப்போது..?? தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்..!!

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கொடுத்துள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் சாம்.சி இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் இல்லாமலே படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். மேலும் கைதி படத்தின் முடிவில் கூட … Read more

மீண்டும் மிரட்ட வருகிறதா கைதி-2.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் அடுத்த படத்தை தயாரிக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து அவர் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அதில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பின்னரே லோகேஷ் கனகராஜ் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். தற்போது … Read more

கைதி இயக்குனரின் அடுத்த அடுத்த படங்கள் என்ன தெரியுமா.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி என்ற படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது முதல் திரைப்படம் மாநகரம், இந்த முதல் படத்தில் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார், இந்த நிலையில் தற்பொழுது நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் … Read more